தனுசு ராசி அன்பர்களே..! மனதில் நினைத்ததை முடிப்பீர்கள். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்தாமல் காரியத்தில் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனையை அதிகரிப்பீர்கள். இன்று தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரிளவில் இருக்கும். பணவரவு முக்கிய செலவுக்கு பயன்படும். சமரசம் பேசுவதில் நிதானம் வேண்டும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் தோன்றும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வியாபாரம் தொடர்பான செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் […]