இன்றைய பஞ்சாங்கம் 19-12-2021, மார்கழி 04, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி பகல் 10.05 வரை பின்புதேய்பிறை பிரதமை. மிருகசீரிஷம்நட்சத்திரம் மாலை 04.52 வரை பின்புதிருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. நடராஜர் அபிஷேகம். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, […]