இந்தியாவில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றது. சீனாவின் தொடங்கி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்காக இறுதி நாளான இன்று மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த்து வருவதால் […]
