தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் காணொலியில் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்குநாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய மாநில அரசு கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் […]
