தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய 4 மாவட்டங்களின் சென்னை பெருநகர எல்லை பகுதியில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு அதிகாரி என்ற முறையில் IAS அதிகாரிகளை […]
