தமிழகம் முழுவதும் இன்று காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின அதனை தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர 20ஆம் தேதி முதல் இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கலை, அறிவியல் படிப்புகளை பொருத்தவரைக்கும் இதற்கு ஒவ்வொரு கல்லூரியிலும் தனித்தனியாக மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடிய ஒரு சூழல்தான் இருந்தது. தற்போது புதிய முயற்சியாக இணைய தளம் மூலமாக விருப்பப்படும் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கூடிய ஒரு […]
