புதிய கல்விக்கொள்கை நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்தவகையில் இன்று (ஆக. 30) 68ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தி வருகிறார். […]
