Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழகத்தில் நவ.16ஆம் தேதி முதல் பள்ளி ,கல்லூரிகள் திறப்பு- அதிரடி அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா பொது முடக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து கொரோனா பரவல், தாக்கத்தை கருத்தில் கொண்டும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதுமே நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அதே போல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நவம்பர் 30-ஆம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தியேட்டர் திறக்க அனுமதி – அரசு அதிரடி அறிவிப்பு …!!

நாடு முழுவதும் கொரோனா பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து கொரோனா பரவல், தாக்கத்தை கருத்தில் கொண்டும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதுமே நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அதே போல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தளங்களுடன் கூடிய பொதுமுடக்கம் நவம்பர் 30-ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. நவம்பர் 30வரை ஊரடங்கு…. அரசு அதிரடி அறிவிப்பு …!!

நாடு முழுவதும் கொரோனாபொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து கொரோனா பரவல், தாக்கத்தை கருத்தில் கொண்டும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதுமே நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அதே போல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தளங்களுடன் கூடிய பொதுமுடக்கம் நவம்பர் 30-ஆம் தேதி வரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அமைச்சர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- வெளியானது மருத்துவ அறிக்கை!

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக சற்றுமுன் காவேரி மருத்துவமனை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது கடந்த 13ஆம் தேதி தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 72 வயதான துரைகண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் நுரையீரலில் 90 சதவீத அளவுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் எக்மோர் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 7.5 சதவித இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் ….!!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். அரசு பள்ளி மாணவருக்கு மருத்துவ பட்டப்படிப்பில் 7.5 உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக இயற்றப்பட்டது. பின்னர் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்காக கிட்டதட்ட 45 நாட்களுக்கு மேலாக தமிழக அரசு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இரண்டு விதமா பேசுறாங்க… கேடு கெட்டு போய் இருக்கு…. இந்த புத்தி முன்னாடியே இருக்கணும் …!!

7.5% உள்ஒதுக்கீடு மசோதாவாக நிறைவேற்றுவதற்கு முன்பு அதிமுகவுக்கு இருந்திருக்க வேண்டும் என முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க ஸ்டாலின், முத்துராமலிங்கத்தேவர் தமிழ் மொழி மீது அளவுகடந்த பற்று கொண்டவர். நாட்டினுடைய நலன்கருதி பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தவர். அவருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய வீரவணக்கத்தை செலுத்துகின்றோம் என்று […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

அரையாண்டு தேர்வு ரத்து, பள்ளி திறக்கப்படாது – முக்கிய தகவல் …!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் இன்னும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. எப்போது பள்ளி, கல்லூரி திறக்கப்படும் என்ற  அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், பள்ளி கல்வித்துறை தரப்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் டிசம்பர் மாதம் வரை திறக்க வாய்ப்பில்லை என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் அரையாண்டு தேர்வு நடத்துவதற்கான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பாஸ் கிடையாதாம்… நிச்சயம் தேர்வு உண்டு…. சிக்கலில் அரியர் மாணவர்கள்… புலம்பும் பெற்றோர்கள் …!!

கொரோனா காரணமாக கல்லூரி மாணவர்களின் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அரியர் தேர்வுக்கும் பணம் கட்டியவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு சார்பில் அறிவித்திருந்தது. இதற்கு ஆரம்பத்திலிருந்தே யுஜிசி தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திலும் தனது எதிர்ப்பை யுஜிசி தெரிவித்திருக்கிறது. அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதில் உடன்பாடு இல்லை என்பதே அவர்களின் எதிர்ப்பாகும். இந்த நிலைப்பாட்டை பதில் மனுவில் தெரிவிக்காதது ஏன் ? என்று இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் கேள்வி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரியர் தேர்வு ரத்தில் உடன்பாடில்லை – யுஜிசி

அரியர் தேர்வு ரத்து செய்யப் பட்டதில் உடன்பாடு இல்லை என்று யுஜிசி சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்து இருக்கிறது. யுஜிசி நிலைப்பாட்டை பதில் மனுவில் தெரிவிக்காதது ஏன் ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். கொரோனா காரணமாக தேர்வு நடத்த முடியாத நிலையில் தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசுத் தரப்பிலிருந்து ஆரம்பத்திலிருந்தே இதற்கு யுஜிசி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அரிய […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இப்போ இல்லனா… எப்பவும் இல்லை… ஏமாந்து போன ரசிகர்கள்… சொல்லாமல் சொல்லிய ரஜினி …!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என சொல்லாமல் சொல்லியுள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. கடந்த 26ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் பெயரில் ஒரு அறிக்கை வெளியானது. அது முக்கியமானவர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் மட்டும் பகிரப்பட்டு வந்தது. இதில்,  கொரோனா தடுப்பூசி வரும் வரை ரஜினி அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என அறிக்கை வெளியானது. உடல்நிலை காரணமாக சுற்றுப்பயணங்கள் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக அறிக்கையில் இருந்தது. இந்த நிலையில் நடிகர் ரஜினி, தனது எனது […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அது என்னோடது இல்லை… எனக்கு உடல்நிலை சரியில்லை… ரஜினி ட்விட்

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான கருத்து ஒன்றை வெளியீட்டு இருக்கின்றார். கடந்த 26 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு ரஜினிகாந்த் பெயரில் ஒரு அறிக்கை வெளியாகியது. இது  சில முக்கியமான நபர்களிடம் இருக்கக்கூடிய வாட்ஸ்அப் குழுவில் மட்டும் பகிரப்பட்டது. அதன் பிறகு ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் அதை பகிர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த கடிதத்தில் தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கி இருக்கிறார் என்றும் தகவல்கள் சொல்லப்பட்டன. குறிப்பாக தன்னுடைய உடல் நலத்தில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் – ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து …!!

மருத்துவப்பபடிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5%  உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் மனசாட்சி படி முடிவெடுக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதை இந்த கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்தக் கோரி மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் முத்துக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் சில […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2ஆவது நாளாக…. 22இடங்களில் ரெய்டு…. கட்டுக்கட்டாக ரூ.5 கோடி சிக்கியது …!!

தமிழகத்தில் 22 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. நேற்றும், இன்றும் என பல பகுதிகளில் நடந்து வரும் சோதனையில் இதுவரை 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. கணக்கில் வராத 5 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கட்டுக்கட்டாக கைப்பற்றபட்டு இருக்கின்றது. மேலும் 150 கோடி கணக்கில் காட்டாத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கல்லூரி கல்வி இயக்குநர் நியமனம் ரத்து – ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!!

கல்லூரி கல்வி இயக்குநர் நியமத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக கல்லூரி கல்வி இயக்குனராக பதவி வகித்த சாருமதி என்பவர், கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி பூரணச்சந்திரன் என்பவரை அந்த பதவிக்கு தமிழக அரசு நியமனம் செய்தது. அவர் நியமனத்தை இரத்து செய்யக் கோரி திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

போக்குவரத்திற்க்குத் தடை – மிக முக்கிய அறிவிப்பு ….!!

ஒவ்வொரு ஆண்டும் முப்பதாம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயாவின் ஜெயந்தி அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அரசு சார்பிலும் பசும்பொன் குருபூஜை கொண்டாடப்படுகிறது.  இதை முன்னிட்டு தென்மாவட்டங்களில் பல ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர். போலீஸ் பாதுகாப்பு தொடங்கி ஏராளமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை கொண்டு இருப்பதால் நாளை மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரியர் தேர்வில் தேர்ச்சியா..? அப்போ உங்களுக்கு சிக்கல்…. யுஜிசி சொல்லிடுச்சு … புலம்பும் மாணவர்கள் …!!

இறுதி பருவத் தேர்வு கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் யுஜிசி பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் ராம்குமார் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்கள் தொடர்ந்த வழக்கில், அரியர் தேர்வு மாணவர்களையும் சேர்த்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் கல்வி தரம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு யுஜிசி […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

இறுதி பருவத் தேர்வு கட்டாயம் – யூஜிசி அறிவிப்பு …. மாணவர்கள் அதிர்ச்சி …!!

கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம் என யுஜிசி பதில் மனு தாக்கல் செய்துள்ளது மாணவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழக அரசின் அரியர் தேர்வு ரத்துக்கு தடை கோரிய வழக்கில் இறுதி பருவத் தேர்வு கட்டாயம் என யூஜிசி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்து இருக்கின்றது. கொரோனா காரணமாக பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட அனைத்து பட்ட  படிப்புகள் தேவை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் காரணமாக முதலாம்,இரண்டாம் ஆண்டு கலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது.மழை காலங்களில் பொதுவாக நிறக் குறியீடு வைத்தும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பை வைத்து மழையின் அளவை சொல்லுவது வழக்கம். பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற நிறங்களில் மழைக்கான குறியீடு உள்ளது. சிவப்பு என்றால் அதி கனமழை பெய்யும். பல இடங்களில் மின்கம்பங்கள் சரியும், மரங்கள் சரியும் இது சிவப்பு நிற எச்சரிக்கை ஆகும். அதைவிட கொஞ்சம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை எச்சரிக்கை …!!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உட்பட எட்டு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் இந்த  எட்டு மாவட்டங்களில் அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாக நேற்று தினம் அதிகாரபூர்வமாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்க கூடிய […]

Categories
அரசியல் சற்றுமுன்

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் – பாஜக அறிவிப்பு …!!

பாஜகவின் தேசிய மகளிரணி தலைவராக தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அவரை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக பாஜகவின் செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலே அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அத்துடன் மேற்கு வங்காளம் அதைத் தொடர்ந்து கேரளா, புதுச்சேரி, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: 2021ல் 23 நாட்கள் அரசு விடுமுறை …..!!

2021ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தொடர்பான அரசாணையை தமிழக பொது துறை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக கொண்டாடப்பட இருக்கிறது என்ற ஒரு அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அரசு விடுமுறை நாட்களை பொருத்தவரை ஆங்கில புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள், குடியரசு தினம், புனித வெள்ளி, தெலுங்கு வருட பிறப்பு, மகாவீரர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு 22%, 12ஆம் வகுப்பு 12% ….. தனித்தேர்வு முடிவில் அதிர்ச்சி ….!!

கொரோனா பெருந்தொற்று பரவியதையடுத்து பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மேலும் ஒன்றில் இருந்து பத்தாம் வகுப்பு வரை பயிலும் ரெகுலர் மாணவர்களுக்கு தேர்வு இன்றி அனைவரும் பாஸ் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. கொரோனா காலத்தில் நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவு கடந்த இரண்டு நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் கிட்டத்தட்ட 39 ஆயிரம் பேர் எழுதிய பத்தாம் வகுப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வறுமையில் இருக்கீங்களா ? கவலையை விடுங்க… இனி மாதம் ரூ.3,000… அட்டகாசமான திட்டம் தொடக்கம் …!!

வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். சட்டப்படிப்பை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் நிரந்தர பதிவு பெற வேண்டும். பிறகு இளநிலை வழக்கறிஞர்களாக மூத்த வழக்கறிஞர்களிடம் இரண்டு அல்லது மூன்று வருட பயிற்சி பெற வேண்டிய கட்டாயம் என்பது இருக்கிறது. கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து சட்டம் படிக்கும் மாணவர்கள் சட்டப்படிப்பை முடித்து விட்டு அவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்றுவது குறைந்தபட்சம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பீகாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு – இரண்டு இடங்களில் வெடிகுண்டு கண்டெடுப்பு ….!!

கொரோன அச்சுறுத்தலுக்கு இடையே பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாட்டில் கொரோனா சூழலுக்கு மத்தியில் நடைபெறும் முதல் சட்டப்பேரவை தேர்தல் இந்த பீகார் சட்ட மன்ற தேர்தல். மொத்தமாக 71 தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் திருவிழாவில் அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கின்றார். தற்போது அவுரங்காபாத்தில் இடத்தில் இரண்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு, அவை செயலிழக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் உடனே – அதிரடி உத்தரவு…!!

சமீப காலங்களாகவே சமூக வலைதளங்களில் பல்வேறு அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சாதியை இழிவு படுத்துவது, மதத்தை இழிவு படுத்துவது போன்ற புகார்கள் பெருகியதோடு மட்டுமல்லாமல் கைது நடவடிக்கையையும் காவல் துறை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் இந்த சம்பவத்தை முழுமையாக ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது  இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமூக வலைதளங்களில் சாதி, மதம், சமூக மரபு பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அமைச்சரின் உடல்நிலை…. மருத்துவமனை வெளியிட்ட தகவல்…. அதிர்ச்சியில் உறைந்து போன அதிமுக….!!

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தேற வாய்ப்பில்லை என மருத்துவமனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 13ஆம் தேதி தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 72 வயதான துரைகண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் நுரையீரலில் 90 சதவீத அளவுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் எக்மோர் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அமைச்சரின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அமைச்சர் மிகவும் கவலைக்கிடம் – முதல்வரின் பயணம் ரத்து …!!

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து முதல்வரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 72 வயதாகும் துரைக்கண்ணு வேளாண்துறை அமைச்சராக உள்ளார். கடந்த 13-ம் தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் திரு. துரைக்‍கண்ணுவுக்‍கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரையீரலில் 90 சதவீத அளவுக்கு தொற்று இருப்பதாகவும் எக்மோ மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் அடிப்பது சிக்சர்: ஸ்டாலின் அடிப்பது நோபால் – அமைச்சர் செல்லூர் ராஜீ …!!

தமிழக அரசை குறை கூற எதையோ பேசி நாடகம் போட்டு பார்க்கிறார் ஸ்டாலின். சட்டமன்றத்தில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டபோது கூட நம்பியார் போல சிரித்துக்கொண்டு கடந்து செல்கின்றோம். அதிமுக முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்சை ஓபிஎஸ் அறிவித்ததில், ஸ்டாலின் எதிர்பார்த்தது நோ பால் ஆனது. முதல்வர் அடிக்கும் பந்துகள் எல்லாம் சிக்சர்,  எதிர்க்கட்சித்தலைவர் அடிக்கும் பந்துகள் எல்லாம் பந்துகள் நோபால் என அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிப்பு ….!!

கொரோனா பொது முடக்கம் அமல் படுத்தப் பட்டதில் இருந்து பள்ளி, கல்லூரி நிலையங்கள் மூடப்பட்டன. 7 மாதங்கள் ஆகியும் இன்னும் பள்ளி – கல்லூரி திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் மாணவர்களின் கல்வி சார்ந்த நடவடிக்கை பாதிக்கக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆன்லைன் வழியில் கல்வி சார்ந்த நிகழ்வுகளை மேம்படுத்தி உள்ளனர். மாணவர்களின் மாணவர்களின் கல்வி எந்த சூழலிலும் பாதித்து விடக்கூடாது என்பதற்காக தேர்வுகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சட்டவிரோதமாக பார்கள் திறப்பு…. குவாட்டருக்கு ரூ. 50 அதிகம்… புலம்பும் குடிமகன்கள் …!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் டாஸ்மாக் கடைகள், பார்கள் என அனைத்தும் மூடி உத்தரவிட்டிருந்த நிலையில் அதன் பின்னர்  ஐந்து மாதங்களுக்குப் பிறகு கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து டாஸ்மாக் கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது வரை பார்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், டாஸ்மார்க் கடைகள் மட்டும் இயங்கி வருகின்றது. இருந்த நிலையில் நாளடைவில்  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயலில், பட்டாபிராம், திருநின்றவூர், கொரட்டூர், பாடி, அம்பத்தூரில் சட்டவிரோதமாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 1 லட்சம் டன்… ”வெங்காயம் இறக்குமதி”…. மத்திய அரசு திட்டம் …!!

ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம் தீட்டி இருக்கிறது. கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு மேல் கூட விற்கப்படுகிறது. இத்தகைய கடும் விலை உயர்வு ஏழை மக்களை பாதிக்கும் என்பதால் இந்த விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேவையான […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நவம்பர் 1முதல்…. எவை இயங்கும் ? எவை இயங்காது ?

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அக்டோபர் மாதத்திற்கான பொதுமுடக்கம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டது. தற்போது அக்டோபர் மாதம் நிறைவடைகிறது. எனவே நவம்பர் மாதத்திற்கான தளர்வுகள் என்ன என்பதை அறிவிக்க வேண்டும். தற்போது மத்திய அரசு என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால்?  நவம்பர் 30-ஆம் தேதி வரை நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமுடக்கம் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி அனுமதியே வேண்டாம் – மத்திய அரசு அதிரடி உத்தரவு ….!!

நவம்பர் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் செப்டம்பர் 30 இல் வெளியிட்ட கட்டுப்பாடுகள் நவம்பர் 30ம் தேதி வரை தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து பயணத்திற்கு எவ்வித முன் அனுமதியும் பெற அவசியமில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல மாநிலங்களுக்கிடையே செல்ல அதிகாரியின் ஒப்புதல், இ-பாஸ் அவசியம் இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: ஊரடங்கு நவ.30 வரை நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு …!!

ஊரடங்கு நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் வருகிற 30-ஆம் நவம்பர் மாதம் முப்பதாம் தேதி வரை இந்த ஊரடங்கு நீக்கப்படுவதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்டுப்பாடுகளும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக மாநிலங்களுக்கிடையே தனிநபர்கள் மற்றும் போக்குவரத்துக்கான எந்தவித சிறப்பு அனுமதி ஆகியவற்றுக்கு முன் அனுமதி பெற வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 65 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சீனா…. பாகிஸ்தான் யாரா இருந்தா என்ன ? ஒன்னும் பண்ண முடியாது – கெத்து காட்டும் இந்தியா ….!!

இந்தியா – அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது சீனா, பாகிஸ்தானை நடுங்க வைத்துள்ளது. இன்று காலை அமெரிக்கா – இந்தியா இடையே நடந்த 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே  தகவல் பரிமாற்றம் என்ற முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இரண்டு நாடுகளும் வரைபடங்கள் மற்றும் சேட்டிலைட் தரவுகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை பரிமாறிக் கொள்ளும். இதன் மூலமாக இந்தியா – அமெரிக்கா சாட்டிலைட்கள் மூலமாகவும்,  […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம் – சீனாவுக்கு ஆப்பு உறுதி …..!!

இந்தியா-அமெரிக்கா இடையே தகவல் பரிமாற்றம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இன்று காலை நடந்த 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே  தகவல் பரிமாற்றம் என்ற முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இரண்டு நாடுகளும் வரைபடங்கள் மற்றும் சேட்டிலைட் தரவுகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை பரிமாறிக் கொள்ளும். இதன் மூலமாக இந்தியா – அமெரிக்கா சாட்டிலைட்கள் மூலமாகவும்,  அதீத தொழில் நுட்பம் மூலமாகவும் இந்தியா எல்லைப் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: முழு சம்பளத்துடன் 1 வருடம் விடுமுறை – அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு …!!

மத்திய – மாநில அரசுகள் மக்களின் வாழ்கை நிலையை கருத்தில் கொண்டு பல்வேறு சமூக நலன் சார்ந்த திட்டங்களை வழங்கி வருகின்றனர். இதற்காகவே ஆண்டுதோறும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டு, பகிர்ந்தளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் இந்த சமூக நலத் திட்டத்தில் பணி பெறும் ஊழியர்கள் யார் ? பயனர்கள் யார் ? என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு மத்திய அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றைப் பெற்றோராக […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரியில் 10% இடஒதுக்கீடு வழங்க முடிவு – அசத்திய அமைச்சரவை …!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதுகுறித்து இன்று புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாகவும், இந்த ஆண்டே இதனை செயல்படுத்த முடிவு செய்யப்படும் தெரிவித்திருக்கின்றார். நீட் தேர்வை பொருத்தவரை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

வம்பிழுத்து வசமாக மாட்டிக்கொண்ட சீனா…. வச்சு செய்ய போகும் இந்தியா – அமெரிக்கா …!!

டெல்லியில் அமெரிக்கா – இந்தியா அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. டெல்லியில் அமெரிக்கா – இந்தியா பெற்றுவார்த்தை நடைபெறுகின்றது. இதில் இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் ராணுவ துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இப்போது நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இந்த சூழ்நிலையை வைத்து புரிந்து கொள்ளலாம். ஒரு பக்கம் அமெரிக்க தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அந்த சமயத்திலேயே தேர்தலுக்குப் பிறகு பேச்சுவார்த்தையை பார்த்துக்கொள்ளலாம் என்று இல்லாமல் உடனடியாக பேச்சுவார்த்தை இப்போதே நடத்துகிறார்கள். அதிலிருந்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜக VS விசிக…. 1500 போலீஸ் குவிப்பு…. அடுத்தடுத்து கைது…. கடலூரில் பதற்றம் …!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பாஜகவினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மனுதர்மத்தில் சொல்லி உள்ளதாக கூறி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக பெரும் சர்ச்சை எழுந்தது. அவர் பேசியதை கண்டித்து பாஜக மகளிரணி சார்பாக இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த  திட்டமிடப்பட்டிருந்தது. சிதம்பரத்தில் நடைபெறும் போராட்டத்தில் அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு பங்கேற்க இருந்தார்.இதே போல சிதம்பரத்தில் பாஜக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அராஜகத்துக்கு தலை வணங்க மாட்டோம் – கைது செய்யப்பட்ட குஷ்பு ட்விட் …!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். மனுதர்மம் தொடர்பான திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் கண்டனம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். இந்நிலையில் அதில் பங்கேற்க சென்ற சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். சிதம்பரத்தில் பாஜக மகளிரணி நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை தடை விதித்து. இந்த நிலையில் குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். காரில் சிதம்பரம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நடிகை குஷ்பு திடீர் கைது…. அதிர்ச்சியில் பாஜகவினர்…. தமிழகத்தில் பரபரப்பு …!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். மனுதர்மம் தொடர்பான திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் கண்டனம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். இந்நிலையில் அதில் பங்கேற்க சென்ற சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். சிதம்பரத்தில் பாஜக மகளிரணி நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை தடை விதித்து. இந்த நிலையில் குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். காரில் சிதம்பரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்…. இலங்கை கடற்படை அராஜகம் …!!

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மீனவர்கள் கரை திரும்பினர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதால் 3000 மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் கரை திரும்பியதாக புகார் அளித்துள்ளனர். நீண்டகாலமாகவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வருகின்றது.  அன்றாட பிழைப்புக்காக உயிரை பணையம் வைத்து கடலுக்கு செல்லும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING: OBC இடஒதுக்கீடு – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ….!!

மருத்துவப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு மாநிலங்களால்  வழங்கப்படும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன. இந்த வலக்கை  நீதிபதிகள் நாகேஸ்வரராவ் ஹேமந்த் குப்தா அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 15ஆம் தேதி விசாரித்தது. அப்போது இந்த ஆண்டிலேயே ஓ.பி.சி இட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஷாக்…. விடா பிடியாக இருந்த மத்திய அரசு… கைவிரித்த உச்சநீதிமன்றம் …!!

ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு தமிழகத்தில் 50% இடஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் தற்பொழுது  உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கிய உத்தரவு வெளியாகி இருக்கிறது. வெறும் 30 நொடிகளில் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டது. தமிழக அரசின் கோரிக்கை, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கை என்பது தற்போது நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆண்டு இடஒதுக்கிட்டை அமல்படுத்த முடியாது, அடுத்த […]

Categories
சற்றுமுன் சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

அவுங்க அப்பன் வீட்டு சொத்தா… நீ பிளைட்ட இறக்குடா… வெளியாகிய சூரரைப் போற்று’ டிரெய்லர்..!

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கொண்டாடவைத்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் தீபாவளியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ‘சூரரைப் போற்று’ படத்துக்குத் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்துவிட்டது. இதனால் உற்சாகமாக படத்தின் வெளியீட்டுப் பணிகளைத் தொடங்கிவிட்டது படக்குழு. இந்நிலையில் இன்று படத்தின் அட்டகாசமான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும்,  அடுத்து வரக்கூடிய 48 மணி நேரத்தில் கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம் – வானிலை ஆய்வு மையம்

வரும் 29ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகின்ற 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் 29ஆம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து ஆந்திரா பகுதிக்கு செல்கிறதா ? அல்லது […]

Categories
சற்றுமுன் தேனி மாவட்ட செய்திகள்

ஆயுத பூஜைக்கு வாங்க…. ரூ.200 பணம், உணவு இலவசம்… அசத்திய திமுக வேட்பாளர் …!!

தேனி மாவட்டம் மாவட்டம் கம்பத்தில் ஆயுத பூஜையை ஒட்டி சீமான் என்பவர் இனாமாக பணம் மற்றும் உணவு பொட்டலங்களை வழங்கியதுதை அதனை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சரஸ்வதி பூஜை ஆயுத பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விழாக்கள் விமரிசையாக நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய நகரமான கம்பம் பகுதியில் பல்வேறு இடங்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கம்பம் 22வது வார்டு […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

”வருண் சக்ரவர்த்தி” அசுர 5 விக்கெட்…! “டெல்லியை” வீழ்த்தி ”கொல்கத்தா”மெகா வெற்றி …!!

வருண் சக்ரவர்த்தியின் அசத்தலான பந்து வீச்சால் கொல்கத்தா அணி அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் 42ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி, கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணியின் சுப்மன் கில், திரிபாதி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த நிதீஷ் ராணா-சுனில் நரைன் இணை […]

Categories

Tech |