அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தற்பொழுது ”நிவர்” புயல் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. தற்பொழுது அதன் நகரும் வேகம் குறைந்துள்ளது. இது அடுத்து வரும் […]
