நிதி ஆயோக் ஏழாவது நிர்வாக கவுன்சிலிங் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் என்பது இன்று மாலை 4 மணி வரை நடைபெறும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இந்த கூட்டத்தைப் பொருத்தமட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சர்கள் நேரடியாக கலந்து கொண்டு இருக்கிறார்கள். இது […]
