நாளை முதல் புதுச்சேரி மாநில எல்லை மூடப்படுமென்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுக்கள் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. முன்பாக மார்ச் 31 வரை புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரி மாநில எல்லைகள் மூடப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி கூறுகையில் , புதுச்சேரி மாநிலத்திற்கு வட […]
