மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது. சீனா தொடங்கி உலகையே சின்னாபின்னமாக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்வது மக்களை வேதனையடைய வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 46 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையும் 750யை நெருங்கி சென்று கொண்டு இருக்கும் நிலையில் கொரோனா […]
