தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஹிந்து அறநிலையத்துறை கோவில் நடத்துறீங்க. ஒரு கோவிலுக்குள் போய் கோவில் உடைய லட்சணத்தை பார்க்கணும். ஆறு கால பூஜை கிடையாது, அந்த கோவிலில் ஐயர் ஒரு திரி வாங்கினால் கூட பத்து கணக்கு எழுதி ஒரு திரி வாங்க வேண்டும். அந்த திரியில் எண்ணெய் ஊற்ற வேண்டும் என்றால் அதற்கு ஒரு ஆயிரம் கணக்கு எழுதி அந்த அறநிலையத்துறை அதிகாரிகளிடம் போய் அனுமதி […]