உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, திமுக அரசுக்கு எதிரான போராட்டத்த்தை மக்களே எதிர்பார்க்கிறார்கள். கல்யாண வீட்டுக்கு போனாலும், அதைப் பற்றிய பேச்சாக இருந்தது, மிகப்பெரிய வெற்றியாகி விட்டது. அதேபோல இது மக்களுக்கான போராட்டம். ஒவ்வொரு மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்… ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்… எனவே சிறப்பான முறையில் செய்ய வேண்டும். போராட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி உடனே […]