அதிமுக_வின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . அதிமுக கூட்டணியில் பாஜக , தேமுதிக , பாமக , புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் கட்சி மற்றும் தமாகா இடைப்பெற்றுள்ளது. அதே போல திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக , கொங்குநாடு […]
