வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் AC சண்முகத்தை பின்னுக்கு தள்ளி திமுக 17,198 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. மக்களவை தேர்தலோடு நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கட்சியின் சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர். பிரதானமாக இந்த தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவாகிய மொத்த வாக்குபதிவு இயந்திரம் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு , இன்று […]