செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எங்க கட்சிகள் வந்து பலப்படுத்தி, ஸ்ட்ராங்கா இருந்தா தான் நாம நாளைக்கு தேர்தலை சந்திக்கிறது சரியா இருக்கும். 40 தொகுதிகளிலும் எங்க கட்சியை நாங்க பலப்படுத்தும் பணியில் இறங்கி இருக்கின்றோம். நிர்வாகிகள் என் மேல ரொம்ப நம்பிக்கை உடையவர்கள். தொண்டர்களும் சரியான முடிவை தலைமை கழக நிர்வாகிகள் எடுப்பார்கள் என தெரியும். தேர்தல் நேரத்தில் முடிவு பண்ணிக்கலாம். சில பேர் கேட்கறாங்க… டிடிவி தினகரன் […]
