Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷ் போட்டோ ட்விட்டர் பதிவு…. “பிரபல நடிகை பாராட்டு”…!!!!!

தனுஷ் போட்ட ட்விட்டர் பதிவை பார்த்து பிரபல நடிகை பாராட்டியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார். தற்பொழுது பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார். மேலும் இவர் தற்பொழுது பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் தி கிரேமேன் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அர்ஜுன் தாஸ் நடிக்கும் “அநீதி”…. வெளியான படத்தின் அப்டேட்…!!!!

அர்ஜுன் தாஸ் நடிக்கும் அநீதி திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான அர்ஜுன் தாஸ் வசந்தபாலன் இயக்கத்தில் அநீதி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கின்றார். இப்படத்தை Urban Boyz என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க வனிதா விஜயகுமார், அர்ஜுன் சிதம்பரம், சுரேஷ் சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா ஆகிய பலர் நடிக்கிறார்கள். படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மார்க் ஆண்டனி” படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை…. அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு…!!!!

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ள தெலுங்கு நடிகை குறித்து அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். விஷாலின் 33-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்டுகின்றார். இந்த படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றது. பான் இந்தியா படமாக உருவாக உள்ள நிலையில் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கின்றது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்ரம் படம் முழுக்க முழுக்க என்னோட பாணியில் தான் இருக்கும்”…. பேட்டியில் கூறிய இயக்குநர்….!!!!

கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டியில் லோகேஷ் கூறியுள்ளதாவது, மாஸ்டர் திரைப்படம் என்னோடதாகவும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வெளியான குஷி படத்தின் அப்டேட்”…. விஜய் தேவரகொண்டா- சமந்தா ஜோடியாக இருக்கும் புகைப்படம் வைரல்….!!!

விஜய் தேவரகொண்டா, சமந்தா ஜோடியாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தற்பொழுது விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை சிவ நிர்வாணா இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி சர்மா, லட்சுமி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ஸ்ரீகாந்த் ஐயங்கார் என பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இத்திரைப்படமானது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பழைய வாழ்க்கை போய்விட்டது…. புது வாழ்க்கை தொடங்கிவிட்டது…. இமானின் மாஜி மனைவி ட்விட்….!!!!

இமானின் முன்னாள் மனைவி மோனிகாவின் ட்விட்டர் பதிவு பற்றி பலரும் பேசி வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்ற டி.இமான். இவர் சென்ற 2008ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் இமான் பிரபல மறைந்த கலை இயக்குனரின் மகள் எமிலியை கடந்த மே 15 தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இமானுக்கு மோனிகா வாழ்த்துக்களை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகர்”…. பேராசையால் இழந்த வாய்ப்பு….!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விஜய் சேதுபதி இழந்ததற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் விஜய் சேதுபதி மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்பட வாய்ப்பை இறந்ததற்கான காரணம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை லைகா புரோடக்சன், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது வருகின்ற செப்டம்பர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வேறு வழியில்லாமல் ஹேமந்தை மணந்த சித்ரா”…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

சித்ரா பற்றி பல திடுக்கிடும் தகவல்களை பிரபல பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகையாக வளம் வந்த சித்ரா சென்ற 2020 ஆம் வருடம் சென்னையில் உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கு காரணம் அவரின் கணவருடன் ஏற்பட்ட தகராறு என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது கணவர் ஹேமந்த்தை போலீசார் கைது செய்தார்கள். பின்னர் நிபந்தனை ஜாமீன் மூலம் விடுவிக்கப்பட்டார். தற்போது ஹேமந்த்தை சித்ரா எப்படித்தான் காதலித்து திருமணம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கீர்த்திக்கு கால் பண்ண தனுஷ்”….டென்ஷன் பற்றி கூறிய கீர்த்தி….!!!!

கீர்த்தி சுரேஷ் தனுஷ் எனக்கு போன் செய்து பேசியதாக பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்து சாணிக்காகிதம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் சென்ற மே மாதம் 6-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷின் நடிப்பை பாராட்டி கொண்டிருக்கின்றார்கள் ரசிகர்கள். மேலும் தேசிய விருதே கொடுக்கலாம் என்கின்றனர். செல்வராகவனும் படத்தில் நன்றாக தனது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஒன் லைன் ஸ்டோரிக்கு ஓகே சொன்ன கமல்”….. பிரபல இயக்குனர் ஓபன் டாக்…!!!!

கமலிடம் விக்ரம் திரைப்பட கதை பற்றி கூறிய அனுபவத்தை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் குறைந்த வருடங்களிலேயே முன்னணி இயக்குனராக மாறி வலம் வருகின்றனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்க விஜய் சேதுபதி பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படமானது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலை”…. இயக்குனர் பேரரசு கருத்து…!!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது குறித்து இயக்குனர் பேரரசு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து விடுவிக்கப்பட்டார். இதற்கு அரசியல் கட்சியினரும் திரையுலகினரும் தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். இது முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி, திமுக அரசின் முயற்சியால் தான் இன்று பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என இணையத்தில் பலரும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“புதிய மகள்களுடன் போட்டோவை வெளியிட்ட இமானின் மாஜி மனைவி”…. இணையத்தில் வைரல்…!!!!!

மோனிகா தனது இரண்டு மகள்களுடனும் இரண்டு புதிய மகள்களுடனும் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்ற டி.இமான். இவர் சென்ற 2008ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் இமான் பிரபல மறைந்த கலை இயக்குனரின் மகள் எமிலியை கடந்த மே 15 தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இமானுக்கு மோனிகா […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பாரதிராஜா படத்திற்கு பாடல் எழுதும் போது கண்ணீர் சிந்தினேன்”…. வைரமுத்து உருக்கத்துடன் ட்விட்…!!!!

பாரதிராஜா நடிக்கும் படத்தின் பாடலை எழுதும் பொழுது கண்ணீர் சிந்தியதாக வைரமுத்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல பாடலாசிரியராக வலம் வருகின்றார் வைரமுத்து. இவர் நாட்படு தேறல் பருவங்களின் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார். மேலும் இவர் இணையதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். எது பற்றிக் கூறினாலும் தனது அழகு தமிழால் இணையத்தில் பதிவிட்டு வருகின்றார். இயக்குனர் தங்கர்பச்சன் இயக்குகின்ற கருமேகங்கள் ஏன் கலைகின்றன என்ற திரைப்படத்தில் பாரதிராஜா நடித்து வருகின்ற […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இமானின் மாஜி மனைவி போட்ட பதிவு”….. இணையத்தில் வைரல்…!!!!

மோனிகாவின் பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்ற டி.இமான். இவர் சென்ற 2008ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் இமான் பிரபல மறைந்த கலை இயக்குனரின் மகள் எமிலியை கடந்த மே 15 தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இமானுக்கு மோனிகா வாழ்த்துக்களை விமர்சனத்துடன் தெரிவித்திருந்தார். இதுபற்றி மோனிகா தனது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விக்கி கொடுத்த ஸ்கிரிப்டை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஜித்…. இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது…மாத்துங்க…!!!!

ஏகே 62 திரைப்படத்தின் ஸ்கிரிப்டை பார்த்த அஜித் சில மாற்றங்களை செய்யுமாறு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அஜித். இவர் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் சென்ற பிப்ரவரி மாதம் வலிமை திரைப்படம் திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. பல கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. இப்படத்தை அடுத்து ஏகே 61 திரைப்படத்தில் அஜீத், வினோத், போனிகபூர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ள சிவகார்த்திகேயன்…. “சஸ்பென்ஸாக வைத்திருந்ததை கூறிய உதயநிதி மீது கோபத்தில் ரசிகர்கள்”….!!!!!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள திரைப்படத்தின் பெயரை சொன்ன உதயநிதி ஸ்டாலின் மீது ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன் நடிப்பால் கவர்ந்தவர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் டாக்டர் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இதையடுத்து சென்ற வாரம் சிபிச்சக்கரவர்த்தி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விஜய் சேதுபதி நடிப்பில் “மாமனிதன்”…. புதிய ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு…!!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்திருக்கின்றனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்தை தயாரிக்கின்றார். #Maamanithan releasing on June 23rd #MaamanithanFromJune23 @ilaiyaraaja & @thisisysr Musical A […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சுற்றி பொறாமை குணம் கொண்டவர்கள் இருந்தால் ஆபத்து”…. ஜெயம் ரவியின் மனைவி எச்சரிக்கை…!!!!!

ஜெயம் ரவியின் மனைவி இன்ஸ்டாவில் பகிர்ந்த பதிவு வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஜெயம் ரவி. “ஜெயம்” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான இவர் தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கல்யாண் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து ராஜேஷ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி. இவர் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டும் வரும் நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இணையத்தில் வெளியான நெல்சன் மனைவி போட்டோ”…. ஹீரோயினாக நடிக்கலாம் போல…. கூறும் ரசிகர்கள்…!!!!

இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் நெல்சன் திலீப்குமார். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இவர் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதையடுத்து இவர் தற்பொழுது ரஜினியின் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். நெல்சனுக்கு மோனிஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. மோனிஷாவின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் செம க்யூட்… நீங்களே ஹீரோயினா […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரபல நடிகையின் மகள்களை பார்த்த ரசிகர்கள் வியப்பு”… வைரலாகும் பிக்…!!!!!

நடிகை காம்னா ஜெத்மலானியின் மகள்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். பிரபல நடிகையான காம்னா ஜெத்மலானி ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த இதயத்திருடன் திரைப்படம் மூலம் கோலிவுட் சினிமா உலகத்திற்கு அறிமுகமானார். மேலும் இவர் மச்சக்காரன், காசேதான் கடவுளடா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நிலையில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர்  சென்ற 2014 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி சுராஜ் நாக்பல் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மகான் திரைப்படத்தில் விக்ரம், வாணிபூஜன் இணைந்து நடித்த காட்சிகள்”…. நீக்கப்பட்ட நிலையில் புகைப்படம் வைரல்….!!!!!

மகான் திரைப்படத்தில் வாணிபோஜன் நடித்த நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது. “மகான்” திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவருடைய மகனுமான நடிகர் துருவ் விக்ரமும் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் சிம்ரன், வாணி போஜன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மகான் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் தயாரித்து உள்ளார். இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“டிவிட்டரில் இமானை பங்கம் செய்த மாஜி மனைவி”…. பாராட்டும் நெட்டிசன்ஸ்….!!!!

இமானின் முன்னாள் மனைவி டுவிட்டரில் பகிர்ந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் மோனிகாவை பாராட்டி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்ற டி.இமான். இவர் சென்ற 2008ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் இமான் பிரபல மறைந்த கலை இயக்குனரின் மகள் எமிலியை கடந்த மே 15 தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இமானுக்கு மோனிகா […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ட்வீட் செய்த இமானின் மாஜி மனைவி”…. ரசிகர்கள் கேள்வி…!!!!

இமானின் மாஜி மனைவி போட்ட ட்விட்டர் பதிவு அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்ற டி இமான். இவர் சென்ற 2008ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் இமான் பிரபல மறைந்த கலை இயக்குனரின் மகள் எமிலியை கடந்த மே 15 தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இமானுக்கு மோனிகா வாழ்த்துக்களை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சமந்தாவை சந்தித்த பிரபல இசையமைப்பாளர்”…. இணையத்தில் போட்டோ வைரல்…!!!!

நடிகை சமந்தாவை பிரபல இசையமைப்பாளர் சந்தித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்நிலையில் மலையாள சினிமா உலகின் பிரபல இசையமைப்பாளரான சேஷம் அப்துல் வஹாப் சமந்தாவை சந்தித்துள்ளார். சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு இவர் இசையமைக்க உள்ளார். மேலும் இத்திரைப்படத்தை சிவ நிர்வாணா இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றது. படத்தின் படப்பிடிப்பு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இனிதாக நடைபெற்ற நிக்கி- ஆதி திருமணம்”…. ஆலுமா டோலுமா பாடலுக்கு நடனமாடிய புது தம்பதியர்…!!!!

நிக்கிக்கும் ஆதிக்கும் திருமணம் நல்லபடியாக முடிந்தது. 2014ஆம் வருடம் வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் தந்தார் நிக்கி கல்ராணி. இவர்  ஜீவா, விஷ்ணு விஷால், ஜிவி பிரகாஷ், ஆதி போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். நிக்கி கல்ராணி யாகவராயினும் நாகாக்க, கலகலப்பு-2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மரகதநாணயம், ஹர ஹர மஹாதேவகி, ராஜவம்சம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். யாகவராயினும் நாகாக்க திரைப்படத்தில் ஆதியுடன் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

நயன், சம்மு ரசிகர்களுக்கு குட் நியூஸ்…. “மே 27″….. என்ன தெரியுமா…????

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருகின்றார்கள் நயன்தாரா, சமந்தா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடிப்பில் சென்ற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்கில் வெளியானது காத்துவாக்குல 2 காதல். இத்திரைப்படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் படம் பிளாக்பஸ்டர் ஆனதற்கு நன்றி தெரிவித்து படக்குழு அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் இத் திரைப்படமானது ஓடிடியில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான்…. “படம் வெளியாவதற்கு முன்பே பல கோடி குவிப்பு…. வேற லெவல்யா….!!!!

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன் நடிப்பால் கவர்ந்து விடுவார். இந்நிலையில் இவர் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சென்ற வெள்ளிக்கிழமை டான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை குவித்து வருகின்றது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சரவணன் அருள் நடிக்கும் “தி லெஜண்ட்”…. கேன்ஸ் விழாவில் வெளியிடயுள்ள படத்தின் போஸ்டர்….!!!!!

சரவணன் அருள் நடிக்கும் “தி லெஜண்ட்” திரைப்படத்தின் போஸ்டரை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடயுள்ளனர். பிரான்சில் நேற்று முதல் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவானது தொடங்கியிருக்கின்றது. இத்திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றிருக்கின்றார்கள். விழாவில் பங்கேற்ற பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் இந்திய பிரபலங்களான அக்ஷய் குமார், சேகர் கபூர், நவாசுதீன் சித்திக், கமல்ஹாசன், மாதவன், பார்த்திபன், பா.ரஞ்சித், தீபிகாபடுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, ஏ.ஆர்.ரகுமான், ரிக்கி கெஜ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

திருமண வேலையில் பிசியாக உள்ள நயன்… கேன்ஸ் விழாவில் பங்கேற்கவில்லை….. வெளியான தகவல்…!!!!

கேன்ஸ் திரைப்பட விழாவில் நயன்தாரா பங்கேற்க இருப்பதாக வெளியான தகவல் வதந்தி என தகவல் வந்துள்ளது. பிரான்சில் நேற்று முதல் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவானது தொடங்கியிருக்கின்றது. இத்திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றிருக்கின்றார்கள். விழாவில் பங்கேற்ற பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் இந்திய பிரபலங்களான அக்ஷய் குமார், சேகர் கபூர், நவாசுதீன் சித்திக், கமல்ஹாசன், மாதவன், பார்த்திபன், பா.ரஞ்சித், தீபிகாபடுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, ஏ.ஆர்.ரகுமான், ரிக்கி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பிரான்சில் தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா…. “இந்திய பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு”… வெளியாகிய போட்டோஸ்….!!!!

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற இந்திய நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. பிரான்சில் திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கி உள்ளது. 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருக்கின்றார். இந்த விழாவில் இந்திய திரைப்படங்களான ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட், விக்ரம், கோதாவாரி,  மைதிலி படம் துயின், ஆல்பா பீட்டா காமா, பூம்பா ரைடு,  நீரயே ததகலுல்லா மரம் உள்ளிட்டவை திரையிடப்படுகிறது. இந்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

திரில்லர் படமாக உருவாகியிருக்கும் “பட்டாம்பூச்சி”… வெளியான படத்தின் செகண்ட் சிங்கிள்…!!!!

சுந்தர் சி ஜெய் கூட்டணியில் உருவாகியுள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்தின் 2வது சிங்கிள் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனரான பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி மற்றும் ஜெய் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பட்டாம்பூச்சி. இத்திரைப்படத்தை அவ்னி டெலி மீடியா நிறுவனம் தயாரிக்கின்றது.  நவ்நீத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார். மேலும் படத்தில் ஹனிரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். படத்தில் சுந்தர்.சி காவல்துறை அதிகாரியாகவும் ஜெய் சைக்கோ கொலையாளியாகவும் நடித்துள்ள நிலையில் விரைவில் திரைப்படம் வெளியாகும் என […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மறுமணம் செய்துகொண்ட இமான்”… மாஜி மனைவி விமர்சனத்துடன் வாழ்த்து…!!!!

மறுமணம் செய்துகொண்ட இசையமைப்பாளர் இமானுக்கு முன்னாள் மனைவி மோனிகா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்ற டி இமான். இவர் சென்ற 2008ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் இமான் பிரபல மறைந்த கலை இயக்குனரின் மகள் எமிலியை கடந்த மே 15 தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இமானுக்கு மோனிகா வாழ்த்துக்களை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்கியிடம் நயன் ரசிகர்கள் விடுத்த கோரிக்கை”…. நிறைவேற்றிய விக்கிக்கு நன்றி கூறும் ரசிகாஸ்…!!!!

தங்களின் கோரிக்கையை நிறைவேற்றிய விக்னேஷ் சிவனுக்கு நயன் ரசிகர்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் வளர்ந்தது. இவர்கள் தற்பொழுது லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சென்ற மாதம் வெளியானது. மேலும் இவர்கள் இருவரும் வருகின்ற ஜூன் மாதம் 9 […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கர்ப்பமாக இருக்கும் நடிகை நமீதா”…. கவனமாக இருக்கச் சொல்லும் ரசிகர்கள்…!!!!

கர்ப்பமாக இருக்கும் நமீதாவை ரசிகர்கள் கவனமாக இருங்கள் என கூறி வருகின்றனர். பிரபல நடிகையாக வலம் வரும் நமீதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சென்ற 2017 ஆம் வருடம் வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 41 வயதாகும் நமீதா  கர்ப்பமாக இருக்கும் செய்தியை சென்ற வாரம் தனது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சஜத் தன் மகளை கொலை செய்துவிட்டு நாடகமாடுகிறார்”… இறந்த சஹானாவின் அம்மா…!!!!!

கணவருடன் சஹானா தனிக்குடித்தனம் சென்ற நான்கு மாதத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சஹானா. இவர் சிறு சிறு வேடங்களிலும் மாடலாகவும் வலம் வந்தார். இந்நிலையில் சஹானா 22-வது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிய இரவே உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து அவர் கணவர் சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மேலும் சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி உடலை பார்த்ததாகவும் கூறினார். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இன்னும் எத்தனை சித்ரா, சஹானாக்கள் தூக்கிட்டு தற்கொலை செய்யப் போகிறார்கள்….???? கேள்வி எழுப்பும் ரசிகாஸ்…!!!!

ரசிகர்கள், இன்னும் எத்தனை சித்ரா சஹானாக்கள் தூக்கிட்டு தற்கொலை செய்யப் போகிறார்கள் என கேள்வி எழுப்பி வருகின்றார்கள். மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சஹானா. இவர் சிறு சிறு வேடங்களிலும் மாடலாகவும் வலம் வந்தார். இந்நிலையில் சஹானா 22-வது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிய இரவே உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து அவர் கணவர் சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மேலும் சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

போடு வேற லெவல்…. சிவகார்த்திகேயனின் “டான்”…. அடிச்சு தூக்கிய வசூல்…!!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன் நடிப்பால் கவர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் தற்பொழுது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர், பாடல் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்து படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் சென்ற வெள்ளிக்கிழமை டான் திரைப்படம் ரிலீசானது. காலை 4 மணிக்கே ரசிகர்கள் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சஹானா மரணம்…. “மெல்லிய ரோப்பில் ஜன்னல் கம்பியில் மாட்டி தற்கொலை செய்து கொள்ள முடியுமா…???” தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

மர்மமான முறையில் இறந்த நடிகை சஹானா மரணம் பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றார்கள். மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சஹானா. இவர் சிறு சிறு வேடங்களிலும் மாடலாகவும் வலம் வந்தார். இந்நிலையில் சஹானா 22-வது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிய இரவே உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து அவர் கணவர் சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மேலும் சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கமல் பட நடிகை ஒர்க் அவுட் செய்யும் வீடியோ”…. இன்ஸ்டா பதிவு….!!!!

கமல் பட நடிகை வொர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. கன்னட சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ஸ்வதிஸ்டா கிருஷ்ணன். இவர் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. https://www.instagram.com/reel/CbDQTNZlLNw/?utm_source=ig_embed&ig_rid=831c2152-3be0-460b-abbd-d7317bc617a7 இந்நிலையில் ஸ்வதிஸ்டா வொர்க் அவுட் செய்யும் வீடியோவானது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது. அந்த விடியோவில் பயிற்சியாளர் தினேஷும் இடம் பெற்றுள்ளார். இவரின் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய திரைப்படம்”…. வெளியான படத்தின் அப்டேட்…!!!!

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தமிழ் சினிமா உலகில் நடிகர், இசையமைப்பாளர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார் விஜய் ஆண்டனி. இவர் தற்பொழுது சுசீந்தரன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கின்றார். இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைக்க நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தாய் சரவணன் தயாரிக்கின்றார். படத்திற்கு வள்ளிமயில் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பானது இன்று தொடங்கியுள்ளது. படப்பிடிப்பை தமிழ்நாடு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சஹானா மரணத்தில் தனது மகனுக்கு தொடர்பு இருந்தால் தண்டிக்க வேண்டும்”…. சஜத்தின் அம்மா பேச்சு…!!!!

சஹானா மரணத்தில் எனது மகனுக்கு தொடர்பு இருந்தால் அவன் தண்டிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார் சஜத்தின் அம்மா. மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சஹானா. இவர் சிறு சிறு வேடங்களிலும் மாடலாகவும் வலம் வந்தார். இந்நிலையில் சஹானா 22-வது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிய இரவே உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து அவர் கணவர் சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மேலும் சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மனைவியின் நினைவு தினம்”… உருக்கமாக பதிவிட்ட பிரபல இயக்குனர்…!!!!

மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அருண்ராஜா காமராஜ் உருக்கமாக இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் இயக்குனர், எழுத்தாளர், பாடகர், நடிகர் என தனுக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார் அருண்ராஜா காமராஜ். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவரின் மனைவி சிந்துஜா சென்ற வருடம் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அருண்ராஜா காமராஜூம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரின் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கமலின் மாஜி மனைவி சரிகா தாகூர் நடிக்கும் தொடர்”…. இணையத்தில் பரபரப்பு பேச்சு…!!!!

கமலின் முன்னாள் மனைவியான சரிகா தாகூர் பற்றிதான் தற்போது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கமல்ஹாசன். இவரின் முன்னாள் மனைவி சரிகா தாகூர். இவர் My Beautiful Wrinkles என்ற தொடரில் நடிக்கிறார். இத்தொடரில் சரிதாவுக்கு பேத்தி இருக்கும் நிலையில் தன்னை விட 30 வயது சிறிய நபரின் மீது ஈர்ப்பு ஏற்படுவது போன்ற கதை அது. இதனால் 60 வயதில் 30 வயது நபரை காதலிப்பது என […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மர்மமான முறையில் இறந்த சஹானா… “கணவன் போதை பொருளுக்கு அடிமை”… வெளியான தகவல்….!!!!!

அண்மையில் உயிரிழந்த சஹானாவின் வீட்டில் போதை பொருட்களை போலீசார் கண்டெடுத்துள்ளனர். மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சஹானா. இவர் சிறு சிறு வேடங்களிலும் மாடலாகவும் வலம் வந்தார். இந்நிலையில் சஹானா 22-வது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிய இரவே உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து அவர் கணவர் சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மேலும் சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி உடலை பார்த்ததாகவும் கூறினார். இதையடுத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கேஜிஎஃப் 3 பாகம் குறித்த தகவலை வெளியிட்ட படக்குழு…. கவலையடைந்த ரசிகாஸ்…. என்னப்பா இப்படி பண்ணிட்டீங்களே…???

கேஜிஎஃப் மூன்றாம் பாகம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டதை கேட்ட ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். சென்ற 2018 ஆம் வருடம் யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் திரைப்படத்தின் பாகம்-1 ரிலீசானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளியது. இதையடுத்து 4 வருடங்களுக்கு பிறகு கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சென்ற மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளிக் குவித்தது. மேலும் ஆயிரம் கோடி வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. இதனால் ரசிகர்களுக்கு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் கதை”…. முதலில் இது அவருக்காக எழுதப்பட்டதாம்…. சொல்லவே இல்ல…!!!!

விக்ரம், ரஞ்சித் இணையும் திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக தன்னையே அற்பணித்துக் கொள்வார். இவர் சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மகான். விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். சென்ற வருடம் விக்ரம், இயக்குனர் ரஞ்சித் இணைய உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ப்ளூ சட்டையை கலாய்த்த எஸ்கே”…. குலுங்கி குலுங்கி சிரிக்கும் ரசிகாஸ்…. வீடியோ செம வைரல்…!!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் ப்ளூ சட்டை மாறன் போல் மிமிக்ரி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்ற சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் சென்ற 13ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. pic.twitter.com/nkYxejj0b2 — Elsa (@snowkid_elsa) May 12, 2022 […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

நடிகை சஹானா மர்மமான முறையில் மரணம்…. “அதுதான் காரணமோ….?” வெளியான தகவல்….!!!!!

நடிகை சஹானா உயிர் இழந்ததற்கான காரணம் பற்றி சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சஹானா. இவர் சிறு சிறு வேடங்களிலும் மாடலாகவும் வலம் வந்தார். இந்நிலையில் சஹானா 21-வது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிய இரவே உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து அவர் கணவர் சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மேலும் சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி உடலை பார்த்ததாகவும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சஹானா மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து நடித்த படம்”…. வெளியான போட்டோஸ்…!!!!!

அண்மையில் உயிரிழந்த நடிகை சஹானா மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து லாக்டவுன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சஹானா. இவர் சிறு சிறு வேடங்களிலும் மாடலாகவும் வலம் வந்தார். இந்நிலையில் சஹானா 21-வது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிய இரவே உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து அவர் கணவர் சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மேலும் சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி உடலை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் “சென்டிமீட்டர்”…. வித்தியாசமான நடிப்பில் மஞ்சு வாரியர்… வெளியாகிய படத்தின் டிரைலர்….!!!!

மஞ்சு வாரியரின் நடிப்பில் உருவாகியுள்ள சென்டிமீட்டர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வருகின்றார் சந்தோஷ் சிவன். இவர் தற்பொழுது சென்டிமீட்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் மலையாள நடிகையான மஞ்சுவாரியர், யோகிபாபு, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் மற்றும் சந்தோஷ் சிவன் இணைந்து தயாரிக்கின்றனர். படப்பிடிப்பானது சென்ற வருடம் தொடங்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்து தயாரிப்பு […]

Categories

Tech |