இயக்குனர் மிஸ்கின் பிரிந்த மனைவி மற்றும் மகள் பற்றி பேட்டியில் உருக்கத்துடன் பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் மிஷ்கின். தனது வித்தியாசமான கதையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து விடுவார். இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிசாசு 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றார்கள். தற்பொழுது படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. பிசாசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். […]
