Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நான் 25 நடிகைகளை திருமணம் செய்துள்ளேன்”… பிரபல நடிகர் பேச்சு…!!!

ராதே ஸ்யாம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார். பிரபாஸ் நடிப்பில் ராதாகிருஷ்ணன் இயக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது சத்யராஜ் கூறியுள்ளதாவது, நடிகர் பிரபாஸை நாங்கள் டார்லிங் என கூறுவோம். டார்லிங்கின் டார்லிங் பூஜா ஹெக்டே. நான் கடவுள் நம்பிக்கை இன்றி கைரேகை நிபுணராக நடித்திருப்பதாக அனைவரும் கேள்வி கேட்கின்றனர். பெரியார் திரைப்படத்தில் நான் வாழ்ந்துள்ளேன். ஜெர்சி திரைப்படத்தில் நான் கிரிக்கெட் கோச்சாக நடித்து உள்ளேன். அப்படித்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஜீவி 2…. தொடங்கிய படப்பிடிப்பு… ரசிகர்கள் மகிழ்ச்சி…!!!

நடிகர் வெற்றி நடிக்கும் “ஜீவி 2” திரைப்படத்தின் படப்பிடிப்பானது இன்று தொடங்கியுள்ளது. சென்ற 2019 ஆம் வருடம் வெற்றி நடித்த “ஜீவி” திரைப்படத்தை விஜே கோபிநாத் இயக்கியிருந்தார். இத்திரைப்படமானது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் நடித்த நடிகர் வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. இப்படமானது சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்று இருக்கின்றது. இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் என சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து நடிகர் வெற்றியும் இதுகுறித்த தகவல் கூடிய விரைவில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

செய்தியாளர்கள் சந்திப்பு… “முதல் நாள் படப்பிடிப்பை கட்டடித்துவிட்டேன்”… உதயநிதி ஸ்டாலின்…!!!

உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை கட்டடித்து விட்டதாக கூறியுள்ளார். நடிகர் பிரபாஸ் நடிக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். இத்திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்குகின்றார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். மேலும் இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கின்றது. இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகின்றது. இத்திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது, “படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்கின்றது. மாரி செல்வராஜ் இயக்கும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வேற லெவல்… பாலியல் குற்றங்களுக்கு எதிராக களமிறங்கும் பிரபல நடிகை…!!!

பாலியல் குற்றங்களுக்கு எதிராக களமிறங்க இருப்பதாக யாமி கவுதம் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகை யாமி கவுதம். இவர் ஜெய் நடித்த தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து மக்களிடையே பிரபலமானார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான கவுரவம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு மற்றும் தமிழில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இந்நிலையில் யாமி கௌதம் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க உள்ளார். இவர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அர்ஜுன்-ஐஸ்வர்யா ராஜேஷ்… படத்தின் பெயருடன் போஸ்டர் ரிலீஸ்…!!!

அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அர்ஜூன். இவர் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரத்திலும் நடித்து தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். நடிகர் அர்ஜுனுடன் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதை மற்றும் சிறந்த வித்தியாசமான கதை உள்ளிட்டவற்றை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கிறார். இவர்கள் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு “தீயவர் குலைகள் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

துல்கர் சல்மானின் “ஹே சினாமிகா”… படத்தின் விமர்சனம்…!!!

பிருந்தா இயக்கிய ஹே சினாமிகா திரைப்படத்தின் விமர்சனம். துல்கர் சல்மான் மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகின்றார். இவர் கடைசியாக நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் குரூப் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது ஹேர் சினாமிகா என்ற திரைப்படம் ரிலீசாகி உள்ளது. இத்திரைப்படத்தின் இயக்குனராக பிரபல நடன இயக்குனர் பிருந்தா அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால், அதிதி  உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இயக்குனர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மன்மதன் படத்தில் இவர்தான் நடிக்க இருந்தாராம்…! யாருன்னு தெரியுமா…?

மன்மதன் திரைப்படத்தில் மொட்டை மதன் கதாபாத்திரத்தில் முதலில் பிரபல நடிகர் நடிக்க இருந்தாராம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை நடித்து வருகின்றார். சிம்பு காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இருப்பினும் மன்மதன் திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. மன்மதன் திரைப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருக்கின்றார். இது ரசிகர்களை கவர்ந்து தற்போதுவரை மனதில் இப்படம் நிற்கின்றது. இந்நிலையில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ப்பா… வெளியாகிய லெஜெண்ட் சரவணா படத்தின் போஸ்டர்…!!!

லெஜெண்ட் சரவணா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்த கடையின் உரிமையாளரான சரவணன், அவர்களே விளம்பரத்தில் நடித்து பிரபலமானார். இவர் விளம்பரங்களில் முன்னணி நடிககைகளுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது ஹீரோவாக தி லெஜெண்ட் படத்தில் நடித்துள்ளார். இவர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அவரே தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை உர்வசி ரவ்தெலா நடித்திருக்கின்றார். இப்படத்தை ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கி உள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

அஜித் விமர்சனம்… உங்க மூஞ்சிக்கு நான் கேரண்டி இல்ல… ப்ளூ சட்டைக்கு வார்னிங் கொடுத்த நடிகர்…!!!

நடிகர் அஜித்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு வார்னிங் கொடுத்துள்ளார்  புலி ராகவேந்திரன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 இல் வெளியாகியது. அஜித்தின் திரைப்படங்கள் இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகியதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கதாநாயகியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத் திரைப்படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபிஸில் இடம்பெற்றுள்ளது. https://www.instagram.com/p/CaqufCTPb4C/?utm_source=ig_web_button_share_sheet இத்திரைப்படத்தை இயக்குனர் மற்றும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷ் வீட்டிலிருந்து ஐஸ்வர்யாவுக்கு வந்த வாழ்த்து… இது என்னப்பா புதுசா இருக்கு…!!!

ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷின் அண்ணன் மனைவி கீதாஞ்சலி. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் 2004ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தியைக் கேட்ட உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தினர் முயற்சி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ரஜினியிடமே வேலையை காட்டிறீங்களா… தனுஷை மிரட்டும் ரஜினி ரசிகர்கள்…!!!

நடிகர் தனுஷை ரஜினிகாந்த் ரசிகர்கள் மிரட்டி வருவதாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள். இவரை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும். இந்நிலையில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் ரஜினிக்கு இதில் சம்மதம் இல்லை. இருப்பினும் மகளின் விருப்பத்திற்காக ஒப்புக்கொண்டார். இவர்களுக்கு தற்போது 2 […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அஜித்-சங்கர் இடையே கருத்து வேறுபாடா…? பயில்வான் ரங்கநாதன் பேச்சு…!!!

நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சங்கர் இணையாததற்கான காரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் பிப்ரவரி 24-இல் வெளியாகியது. இதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். எச்.வினோத் இயக்கிய இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் சில விமர்சனங்களையும் பெற்றிருக்கத்தான் செய்கின்றது. இந்நிலையில் ஷங்கர் முன்னணி நடிகர்களை வைத்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அஜித்தின் வலிமை… யோகி பாபு நடித்துள்ளாரா…? வெளியான ஆதாரம்…!!!

அஜித்தின் வலிமை திரைப்படத்தில் யோகி பாபு இடம்பெற்றுள்ள புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை. அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படத்தை கோலாகலமாக ரசிகர்கள் கொண்டாடினர். இத்திரைப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் இடையே நல்ல […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஹாப்பி நியூஸ் சொன்ன ஐஸ்வர்யா… முசாபீர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

ரசிகர்களுக்கு நற்செய்தி ஒன்றை கூறியுள்ளார் இயக்குனர் ஐஸ்வர்யா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டாரின் மகள் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். கடந்த ஜனவரி மாதம் தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிவதாக அறிவித்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இதனால் இவர்களை சேர்த்து வைப்பதற்காக உறவினர்கள், நண்பர்கள் என முயற்சித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இருவரும் அவரவர் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா முசாபீர் என்ற ஆல்பம் பாடலை தயாரித்து இயக்குகின்றார். இவர் அடிக்கடி முசாபீர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

நடிகை சமந்தா… அவர் அப்படித்தான்… உண்மையை உடைத்த ஜிம் டிரெய்னர்…!!!

சமந்தாவின் ரகசியத்தை உடைத்த அவரின் ஜிம் டிரைனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமந்தா ஜிம்மில் தவறாமல் ஒர்க்கவுட் செய்பவர். இவர் அதிகாலையே எழுந்து ஒர்க்கவுட் செய்யத் தொடங்கிவிடுவார். இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் சமந்தாவின் டிரெய்னர் கூறியுள்ளதாவது, சமந்தா ஒரு குட்டி மான்ஸ்டர். இவர் தன் எடையை விட அதிகமாக எடை உள்ளதை தூக்க வேண்டும் என விரும்புவர். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தயாரிப்பாளர்களின் வயித்தெரிச்சல கொட்டிகாதீங்க.. அப்புறம் நல்லா இருக்க மாட்டீங்க”… கே.ராஜன் ஓபன் டாக்…!!!

தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்தும் யாரும் நல்லா இருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் கே.ராஜன். தமிழ் சினிமா உலகில் மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன். இவர் நடிகர்கள், நடிகைகள் என யாராக இருந்தாலும் வேறுபாடு இல்லாமல் விளாசி வருகின்றார். இந்நிலையில் முகமறியான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் தயாரிப்பாளர்களை மதிக்காத, நஷ்டம் அடைய செய்யும் நடிகர், இயக்குனர்களை விளாசினார் கே.ராஜன். அவர் பேசியுள்ளதாவது தயாரிப்பாளர்களை மதிக்காத நடிகர், நடிகை, இயக்குனர் உள்ளிட்டோர் சிறிது காலத்திற்கு நல்லா இருந்தாலும் பிறகு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கொரோனாவிலிருந்து மீண்ட ஸ்ருதிஹாசன்…. இன்ஸ்டாவில் மகிழ்ச்சி…!!!

நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஆவார். அண்மையில் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருந்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் ஸ்ருதிஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இன்ஸ்டால் பதிவிட்டு இருந்தார். இவர் தன்னை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார். https://www.instagram.com/p/CaoW98_sM-t/?utm_source=ig_web_button_share_sheet தற்போது ஸ்ருதிஹாசன் குணமடைந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

புதிய தொடக்கம்… சமந்தாவின் மாஜி கணவருக்கு குவியும் வாழ்த்துக்கள்…!!!

நடிகர் நாக சைதன்யாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்நிலையில் லால் சிங் பட்டா திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படத்தின் ரிலீசுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து இவர் தற்போது வெப்சீரிஸில் நடிக்க இருக்கின்றாராம். இந்த வெப் தொடருக்கு தூதா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. https://www.instagram.com/p/CajulMYpKT7/?utm_source=ig_web_button_share_sheet இந்த தொடரை விக்ரம் கே‌.குமார் இயக்குகின்றார்.இந்த தொடரின் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அப்ப புரியல… இப்ப தான் புரியுது… ரசிகர்கள் கவலை…!!!

தனுஷ் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட புகைப்படத்திற்கான அர்த்தம் தற்பொழுது தான் புரிகிறது என ரசிகர்கள் கூறுகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தியை அறிந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக நண்பர்கள், குடும்பத்தினர் முயற்சித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அவரவர்களின் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். https://www.instagram.com/p/CJDmFc-Bpyk/?utm_source=ig_web_button_share_sheet இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனுஷ் தாஜ்மஹாலுக்கு முன் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பிக்பாக்ஸ் பிரபலம்… ஆள் அடையாளமே தெரியலையே… புகைப்படம் வைரல்…!!!

பிக்பாக்ஸ் ஆரவ் வெளியிட்ட புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த பிக்பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வென்றவர் ஆரவ். இவர் பிக் பாக்ஸ் மூலம் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் க்கு பிறகு இவர் ஹோலிவுட்டில் நடிகராகிவிட்டார். இவர் சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரைபடத்தில் ஹீரோவாக நடித்தார். பிறகு ராஜபீமா படத்தில் நடித்தார். அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார் ஆரவ். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

நிறைவேறிய காஜல் அகர்வால் தங்கையின் சுயநல ஆசை…!!!

காஜல் அகர்வால் சகோதரியின் சுயநல ஆசை நிறைவேறியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவரின் தங்கை நிஷாவும் நடிகை ஆனார். ஆனால் இவர் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். நிஷாவிற்கு பிறகுதான் காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கின்றார். காஜல் கர்ப்பமாக இருப்பது குறித்து நிஷா முன்னதாக கூறியிருப்பதாவது காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடக்க […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஏகே-61 அஜித்தின் கெட்டப்… வெளியான புகைப்படம்…!!!

அஜித்குமார், ஏகே 61 படத்தின் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்குமார். இவர் நடிப்பில் இரண்டு வருடங்களாக திரைப்படங்கள் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் வலிமை திறப்பதற்காக காத்திருந்தனர். இந்நிலையில் இத்திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகியது. இதனை ரசிகர்கள் திருவிழா போல் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இத்திரைப்படத்தை வினோத்குமார் இயக்கியிருந்தார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சொந்தக்காரர்களின் கேள்வி… விடை கூற முடியாமல் தவிக்கும் தனுஷின் அக்காக்கள்…!!!

தனுஷின் வாழ்க்கை குறித்து அவரின் அக்காக்கள் கவலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இதனைகேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக நண்பர்கள், உறவினர்கள் என பலரும் முயற்சித்து வருகின்றனர். ஆனால் தனுஷும் மனைவி ஐஸ்வர்யா இதுபற்றி கவலை இல்லாமல் இருக்கின்றனர். ஐஸ்வர்யா தனுஷுடன் வாழ ஒப்புக்கொண்டாலும் தனுஷ் நான் இப்படியே இருந்துவிடுகிறேன் என கூறுவதாக தகவல் வெளியாகின்றது. தனுஷுக்கு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கஷ்டங்களை அவர்மேல் போட்டு விட்டேன்”… சினிமாவில் கவனம் செலுத்தும் தனுஷ்…!!!

கடவுள் சிவனின் மேல் கஷ்டங்களை எல்லாம் போட்டு விட்டு தனது கெரியரில் கவனம் செலுத்தும் தனுஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் திரைக்கு வந்த புதிதில் இவர் பல விமர்சனங்களுக்கு உள்ளாகினார். இவர் பல விமர்சனங்களையும் தாண்டி தற்போது இந்த ஒரு நிலைமைக்கு வந்தது அவரின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை தான். தனுஷ் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் ஹாலிவுட் படங்களிலும் நடிக்கின்றார். இவர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விஜய் படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா… இது என்னப்பா புதுசா இருக்கு…!!!

நடிகை அனுஷ்கா நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தை விஜய் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படத்தில் நடித்துள்ளார். இவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்குப் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லை. இவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகமாக்க கூட்டினார். பின்னர் தனது உடல் எடையை குறைப்பதற்கு கஷ்டப்பட்டார். பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு தன் எடையை குறைத்தார். இதனைத்தொடர்ந்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

திடீர்னு கோவிலுக்கு சென்ற நயன்-விக்கி… என்ன காரணம் தெரியுமா…???

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கோயிலுக்கு சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகின்றார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் அடிக்கடி தாங்கள் இணைந்திருக்கும் புகைப்படத்தை இணையத்தில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷ் மற்றும் ரஜினி முதலில் எங்கு சந்தித்தார்கள் தெரியுமா..? வெளியான செய்தி…!!!

நடிகர் தனுஷ் மற்றும் ரஜினி முதல் சந்திப்பு எப்போது நடந்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார் தனுஷ். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் அண்மையில் பிரிந்தனர். ரஜினி மற்றும் தனுஷ் ஒருவர் மேல் ஒருவர் அதிகம் பாசம் கொண்டவர்கள். தனுஷ் ஆரம்பத்திலிருந்தே ரஜினியின் மிகப்பெரிய ரசிகன். தனுஷ் நடிகர் ரஜினியை வைத்து படம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சமீபத்திய விஜயகாந்த் புகைப்படம்… நல்ல மனிதரை இப்படியா சோதிக்க வேண்டும்… எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம்…!!!

விஜயகாந்தின் அண்மையில் வெளியாகிய புகைப்படத்தை பார்த்து மனம் உருகி பேசியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவரை மக்கள் அன்புடன் கேப்டன் என்று அழைக்கின்றனர். பல வெற்றி படங்களை தந்து வந்த இவர் பிறகு அரசியலில் ஈடுபட்டார். தற்போது கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் உள்ளார். அண்மையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியது. இதனை பார்த்த பலர் கண் கலங்கினர். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

மாற்றத்திற்கு தயாராக இருங்கள்… ரசிகர்களிடம் கூறிய சூர்யா…!!!

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது சூர்யா எதற்கும் தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் கடைசியாக ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. தற்போது இவர் பாண்டியராஜ் இயக்குகின்ற எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் ஐஸ்வர்யா… ரசிகர்கள் கவலை…!!!

இயக்குனர் ஐஸ்வர்யா செய்த காரியத்தால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் இயக்குனர் ஐஸ்வர்யா. இவர் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். பிறகு இருவரும் அவரவர் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். தொடர்ந்து ஐஸ்வர்யா முசாபீர் என்ற ஆல்பம் பாடலை தயாரித்து இயக்க ஆரம்பித்தார். இடையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அந்த சீன் வேற லெவல்ல இருக்கும்… சிவகார்த்திகேயனுடன் நடித்ததில் மகிழ்ச்சி… டுவிட் செய்த எஸ்.ஜே.சூர்யா…!!!

சிவகார்த்திகேயனுடன் நடித்த அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தற்போது வலம் வருகின்றார். இவர் புதுமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் முன்னணி நடிகர்கள் பலர்  படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது பிப்ரவரி 14 வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வருகின்ற […]

Categories
சினிமா செய்திகள் ஹாலிவுட் சினிமா

சல்மான் கானுக்கும் சோனாக்ஷிக்கு டும் டும் டும்… திரையுலகமே அதிர்ச்சி…!!!

நடிகர் சல்மான் கான் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் முதலில் ஐஸ்வர்யாராயை காதலித்து வந்தார். ஆனால் அவருடனான காதல் கைகூடவில்லை. ஐஸ்வர்யா ராய்க்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பிறகு பல நடிகைகளுடன் இவரின் பெயர் அடிபட்டது. ஆனால் எதுவும் உண்மை இல்லையாம். இந்நிலையில் சல்மான் கான் நடிகை சோனாக்ஷி சிம்ஹாவை ரகசியமாக திருமணம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

அஜித்தின் ரெட் பாடல்… உருவ கேலி படமெடுக்கும் வெண்ணெய்கள்… மூடிக்கிட்டு இருங்கள்… கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை…!!!

அஜித்தின் ரெட் படத்தின் பாடலை குறிப்பிட்டு அநாகரீக வார்த்தைகளால் விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை. அஜித் நடித்திருந்த ரெட் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒல்லிக்குச்சி உடம்புக்காரி என்ற பாடலை வைத்து விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அவர் கூறியுள்ளதாவது so called celebrities and others… ரெட் திரைப்படத்தில் ஹீரோயினை பார்த்து ஒல்லிக்குச்சி உடம்புக்காரி என்று பாடுவது எதைப் பற்றியது..? மெல்லிய உடம்புக்காரி சிம்மான உடம்புக்காரி என்று கூறாமல் ஒல்லி, குண்டு என பிறரின் உருவத்தை பற்றி பாடும் போது […]

Categories
சினிமா செய்திகள்

லதா ரஜினிகாந்த்துக்கு செய்தது… அதையே ஐஸ்வர்யா தனுஷுக்கு செய்கிறார்… இணையத்தில் வைரல்…!!!

திருமணத்திற்கு பிறகு லதா ரஜினிகாந்த் செய்ததையே ஐஸ்வர்யா தனுஷுக்கு செய்ததாக இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இயக்குனர் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி அறிவித்தனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவர்கள் பிரிவதாக அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அனைவரும் குழந்தைகளுக்காக இவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் இவர்கள் தங்களின் சந்தோசத்திற்காகவே முடிவெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் கடைசியாக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வலிமை படத்தின் கதையை வினோத் எழுதவில்லையா…? இது என்னப்பா புது டுவிஸ்டா இருக்கு…!!!

அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் கதையை வினோத் எழுதவில்லை என்ற செய்தி இணையத்தில் பரவி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரின் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக படங்கள் வெளியாகாத நிலையில் இவரின் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இவரின் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி திருவிழா போல் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா-ஜோதிகா… இயக்குனர் யார் தெரியுமா…???

சூர்யா மற்றும் ஜோதிகா மீண்டும் படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் திரையுலகிற்கு வந்தபோது பல விமர்சனங்களை சந்தித்தாலும் பிறகு தனது விடாமுயற்சியின் மூலம் வெற்றிப் படங்களை தந்து பிரபல நடிகர் ஆனார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களை தயாரிக்கவும் செய்கிறார். இவர் தயாரித்த கடைசி திரைப்படம் ஜெய்பீம். இது நல்ல வெற்றி தந்தது. இவர் நடித்த “எதற்கும் துணிந்தவான்” திரைப்படம் மார்ச் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஐஸ்வர்யா சொன்ன ஹேப்பி நியூஸ்… சீக்கிரமே அது நடக்கப் போகிறதாம்…!!!

முசாபீர் ஆல்பம் பாடல் குறித்து ஐஸ்வர்யா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் இயக்குனர் ஐஸ்வர்யா. இவர் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். பிறகு இருவரும் அவரவர் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். தொடர்ந்து ஐஸ்வர்யா முசாபீர் என்ற ஆல்பம் பாடலை தயாரித்து இயக்க ஆரம்பித்தார். இடையில்  இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அஜித்துக்கு அந்த எண்ணமே இல்லை… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் மேலாளர்…!!!

அஜித் அரசியலுக்கு வரப்போகின்றார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் வலிமை திரைப்படமானது பிப்ரவரி 24 இல் வெளியாகியது. இத்திரைப்படத்தின் அம்மா பாடல் ஜெயலலிதா நினைவு நாள் அன்றும் இத்திரைப்படம் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று ரிலீஸ் ஆகியது. இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பலவிதமான செய்திகள் பரவி வருகின்றது. இது குறித்து ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். ஜெயலலிதா பிறந்தநாளன்று வலிமையை திரைப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

“அபிஷேக் பச்சனின் போனை திருடினேன்”… உண்மையை ஒத்துக்கொண்ட பிரியங்கா சோப்ரா…!!!

அபிஷேக் பச்சனை பழிவாங்குவதற்காக பிரியங்கா சோப்ரா செய்த காரியம் இணையத்தில் வைரல். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் உலக அழகி பட்டத்தை வாங்கி உள்ளார். இவர் பல விளம்பரங்களில் நடித்து வந்து பின் அழகி போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். இதனால் இவர் மிகவும் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு இவர் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்தார். அடுத்தடுத்து பாலிவுட்டில் படங்களில் நடித்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

யாரையும் புண்படுத்தாதீங்க ப்ளூ சட்டை… வேம்புலி வைத்த கோரிக்கை…!!!

வலிமை படத்தை விமர்சித்த ப்ளூ சட்டைக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் ஜான் கொக்கன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவரின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடமாக வெளியாகாத நிலையில் பிப்ரவரி 24 இல் வலிமை ரிலீஸ்சாகியது . இதனை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சில விமர்சனங்களையும் பெற்றிருக்கத்தான் செய்கிறது. இதனைத்தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் அஜித்தின் வலிமை படம் குறித்து மோசமான முறையில் விமர்சித்து இருந்தார். […]

Categories
சினிமா செய்திகள்

ஜிவி தற்கொலை… ரஜினி-மணிரத்னம் உதவவில்லை… வருத்தத்துடன் கூறிய கே.டி குஞ்சுமோன்…!!!

தயாரிப்பாளர் ஜீவி தற்கொலை குறித்து கே.டி.குஞ்சுமோன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வனின் மகன்கள் ஜீவி மற்றும் மணிரத்தினம். ஜீவி சுஜாதா பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் “மௌனராகம்” திரைப்படத்தை தயாரித்தார். இத்திரைப்படமானது நல்ல வெற்றியை தந்தது. பிறகு தம்பி மணிரத்தினம் இயக்கத்தில் “அக்னி நட்சத்திரம்” திரைப்படத்தை தயாரித்தார். இதுவும் வெற்றியடைந்தது. இந்நிலையில் கே.டி.குஞ்சுமோன் “கடலை போட பொண்ணு வேணும்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஜீவி குறித்து கூறியுள்ளார். கமல் இயக்கத்தில் வெளியாகிய நாயகன் திரைப்படத்தில் […]

Categories
சினிமா செய்திகள்

பிரபாஸின் “ஆதி புருஷ்”… மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றம்… ரசிகர்கள் கவலை…!!!

நடிகர் பிரபாஸ் “ஆதி புருஷ்” திரைப்படம் குறித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கிரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத் திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கிரித்தியும் நடிக்கின்றனர். திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். இப்படமானது மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக ஷூட்டிங் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
சினிமா செய்திகள் விமர்சனம்

காஞ்சனா பட நடிகை… பட வாய்ப்புக்காக இப்படியா பண்ணுவீங்க…? கழுவி ஊத்தும் நெட்டிசன்ஸ்…!!!

நடிகை நிக்கி தம்போலி இணையதளத்தில் வெளியிட்ட போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். நடிகை நிக்கி தம்போலி தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா3 திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு படவாய்ப்புகள் அவ்வளவுவாக வரவில்லை. இதனால் சின்னத்திரை பக்கம் தன் நடிப்பை திருப்பினார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நடிகை நிக்கி தம்போலி அடிக்கடி அதன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றார். https://www.instagram.com/p/CahVpNcNrrN/?utm_source=ig_web_button_share_sheet இவரின் பெரும்பாலான […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மாறன் திரைப்படத்தை பார்த்த தனுஷே இப்படி சொல்லிவிட்டாரே…! என்ன தெரியுமா…???

கார்த்திக் நரேன் இயக்குகின்ற மாறன் திரைப்படத்தை பார்த்த தனுஷ் தன் கருத்தை கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இதுவரையில் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். வாத்தி திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகிறது. இதன் மூலமாக தனுஷ் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகின்றார். இவரின் கடந்த  இரண்டு திரைப்படமுமே ஓடிடியில்தான் வெளியானது. இதனைத் தொடர்ந்து […]

Categories
சினிமா செய்திகள்

தனுஷ்-ஐஸ்வர்யா சேர்ந்தால் என்ன நடக்கும் தெரியுமா…? நண்பர்கள் கூறிய தகவல்…!!!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைந்தால் என்ன நடக்கும் என்று அவர்களின் நட்பு வட்டாரங்கள் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இவர்கள் பிரிவதாக அறிவித்தனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் பிரிவதாக அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இதனைத்தொடர்ந்து குழந்தைகளுக்காக […]

Categories
சினிமா செய்திகள்

சமந்தா புதிய முறையில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ… அட இப்படியும் ஒர்க்அவுட் பண்ணலாமா…!!!

நடிகை சமந்தா புதிய விதமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வளம் வருகிறார். இவர் சென்ற வருடம் தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்தது அனைவரும் அறிந்ததே. இவர் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினார். இவர் என்ன செய்தாலும் டிரண்டிங் ஆகி வருகின்றது. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடிய நடனம் விமர்சனங்களை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

லைகா நிறுவனத்துக்கும் வடிவேலுக்கும் ஏற்பட்ட பிரச்சனை… லைகா நிறுவனம் அப்செட்…!!!

லைகா நிறுவனத்துக்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்புகள். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வைகைபுயல் வடிவேலு. இவரின் நகைச்சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைக்கும். மீம்ஸ் என்றாலே இவரின் நகைச்சுவை இல்லாமல் இருக்காது. பல திரைப்படங்களில் நடித்த இவர் இடையில் சிறிது காலம் நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது ரீ என்ட்ரியாக நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்ற வருடம் தொடங்கப்பட்டது. இத்திரைப்படத்தை பல நகைச்சுவை படங்களை […]

Categories
சினிமா செய்திகள்

அமெரிக்க இராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை… பெத்தவங்கண்ணா இப்படி இருக்கணும்… குவியும் பாராட்டுக்கள்…!!!

நடிகையாக இருந்த அகிலா அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக சேர்ந்துள்ளார். நடிகை அகிலா நாராயணன் சென்ற 2021-ஆம் வருடம் வெளியான காதம்பரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் நடிப்பு மற்றும் இசை என இரண்டிலும் திறமை வாய்ந்தவராக உள்ளார். இந்நிலையில் இவர் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து இருக்கின்றார். அமெரிக்காவில் வாழும் தமிழ் பெண்ணான அகிலா சூரியநாராயணன் தன் சொந்த முயற்சியால் படத்தில் நடித்தார். இந்நிலையில் அகிலா நான் சினிமா துறையில் இருக்க வேண்டியவள் அல்ல. நான் ராணுவத்தில் இருக்க […]

Categories
சினிமா செய்திகள் விமர்சனம்

பார்ட்டியில் லூட்டி அடிக்கும் தனுஷ்-ஐஸ்வர்யா… அதை நினைத்து கவலையே இல்லை… விளாசும் நட்பு வட்டாரம்…!!!

ஐஸ்வர்யாவும் தனுஷும் குழந்தைகளை பற்றி சிறிதும் கவலை இல்லாமல் இருக்கின்றனர் என சினிமா வட்டாரம் கூறுகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக தனித்தனியாக இணையதளத்தில் அறிவித்தனர். இவர்கள் பிரிவதாக அறிவித்து ஒரு மாதம் கடந்தும் இதுவரை எந்த நல்ல செய்தியும் வரவில்லை. இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தார் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். ரஜினி, ஐஸ்வர்யா மீது கோபம் கொண்டதால் மனமிறங்கி தனுஷுடன் […]

Categories
சினிமா செய்திகள்

அடுத்தடுத்து தனுஷுக்கு எதிராக காய் நகர்த்தும் லதா ரஜினிகாந்த்… அப்ப தனுஷின் கெரியர் என்னாகும்…???

ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் காய் நகர்த்துவதாக கூறப்படுகின்றது. நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்தது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தன் மகள் ஐஸ்வர்யாவை விட்டு தனுஷ் பிரிந்ததால் தனுஷின் மீது ஐஸ்வர்யாவின் அம்மா லதா ரஜினிகாந்த் கோபம் அடைந்துள்ளார். லதா ரஜினிகாந்த் தயாரிப்பாளர்களிடம் தனுஷுக்கு திரைப்படத்திற்காக பணம் கொடுக்க வேண்டாம் என்று கூறி வருகிறாராம். மேலும் தயாரிப்பாளர் அன்புச்செழியன் தன் மகள் திருமண அழைப்பிதழை கொடுக்க வந்த போது […]

Categories

Tech |