ராதே ஷ்யாம் மேக்கப் குழுவின் புகைப்படத்தை பகிர்ந்து பூஜா ஹெக்டே நன்றிகளைத் தெரிவித்துள்ளார். தமிழ் நடிகரான பிரபாஸ் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம் ராதே ஷ்யாம் . பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பிரபாஸ் மிகவும் பிரபலமாகியுள்ளார். ராதே ஷ்யாம் திரைப்படம் குறித்து தற்போது நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் காதலுக்கு முக்கியத்துவம் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே மிகவும் அழகாகவும் ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளார். இந்நிலையில், […]
