சமந்தாவும் நாக சைதன்யாவும் கூடிய விரைவில் புதிய படமொன்றில் இணைய இருக்கின்றார்களாம். தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் வெளியீட்டிற்காக காத்துள்ளது. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்தார். விவாகரத்துக்குப் பின் சமந்தா ஆக்டிவாக செயல்பட்டு வருகின்ற […]
