வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுடன் 4 மாநில சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 17_ஆவது மக்களவை தேர்தலின் ஆயத்த பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது . இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தலைமையில் அதிகாரிகள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்தவுடன் மக்களவையின் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். அப்போது தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பில், நாடாளுமன்ற தேர்தலை ஓட்டியே சில மாநிலங்களின் […]
