போலியாக செயல்படும் ஆயிரக்கணக்கான ட்வீட்_டர் கணக்குகளை அந்நிறுவனம் முடங்கியுள்ளது. காஷ்மீர் 320 சிறப்பு சட்ட பிரிவு நீக்கப்பட்ட பிறகு கஷ்மீரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், கொடுமை படுத்தப்படுகிறார்கள் , மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் பல்வேறு தவறான தகவல்கள் பாகிஸ்தானில் இருந்து ட்வீட்_டர் மூலமாக வெளியிடப்பட்டன.இந்த தவறான தகவலுடன் , பல தவறான வீடியோக்களும் வெளியிடப்பட்டன.அதாவது உலகில் வேறு பகுதியில் நடந்த பிரச்சனைகள் , அங்குள்ள வன்முறை குறித்து வீடியோக்களை காஷ்மீரில் நடந்தது போன்று தவறான தகவல்களை பரப்புவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து […]
