மோடி , சீன அதிபர் தமிழகம் வருகையையொட்டி மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது இன்று பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் மாமல்லபுரம் வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்பை உலகமே உற்று நோக்குகின்றது. மேலும் இதற்காக கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக சீனா அதிகாரிகளுடன் சேர்ந்து இந்திய அதிகாரிகள்மற்றும் தமிழக அதிகாரிகள் முன்னேற்பாட்டை கவனித்து […]
