டெல்லி: மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாட்டில் இருந்து வந்த 600 இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என அமித் ஷா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என அமித் ஷா கூறியுள்ளார். மேலும் இது உறுதியான தீர்மானம் என்றும், இந்தத் தீர்மானத்தை தவறாகப் புரிந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் மோடி அரசு […]
