இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. தற்போது சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் எண் அவசியம். இந்த ஆதார் எண்ணை மற்ற முக்கிய ஆவணங்களுடன் இணைப்பது தற்போது கட்டாயமாக பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஆவணங்களில் ஒன்றுதான் பான் கார்டு. பண பரிவர்த்தனைகளுக்கும் வங்கி சார்ந்த அனைத்து வேலைகளுக்கும் பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். எனவே பான் கார்டை ஆதார் எண்ணுடன் […]
