கடந்த எட்டு வருடங்களில் இந்தியாவில் எரிபொருள் விலையானது மிக குறைந்த அளவில் மட்டுமே உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்ததால் பெட்ரோல் டீசல் விலையினை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ற பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் […]
