இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக ஐஐஐடி, என்ஐடி, ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பி.ஆர்க், பி.பிளான், பி.டெக் மற்றும் பி.இ போன்ற இன்ஜினியரிங் படிப்புகளுக்கு பிளஸ் 2 முடித்த மாணவ-மாணவிகள் சேர்வதற்காக ஆண்டுக்கு 2 முறை ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வு 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், ஜேஇஇ […]
