நிவர் புயல் இன்னும் ஒரு மணி நேரத்தில் கரையை கடக்க தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சொல்லப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் நிவர் புயல் கரையைக் கடக்க தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 120 கிலோ மீட்டர் முதல் 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதையடுத்து தமிழகத்தில் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் […]
