Categories
டெக்னாலஜி

“Nokia 8120” அசத்தல் புது அம்சங்களுடன்…. குறைந்த விலையில்…. உடனே முந்துங்கள்….!!

HMD Global நிறுவனம் Nokia 8120 4G மொபைல் போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக நோக்கியா 2660 Flip மற்றும் 5710 express radio போன்ற மாடல்களுடன் Nokia 8120 மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. புது Nokia 8120 அதன் பழைய feature போனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அசத்தல் டிசைன், தலைசிறந்த உறுதித்தன்மை கொண்டிருக்கும். Nokia 8120 மாடல் 4G, walt e connectivity, 2.8 inch display, easy […]

Categories
டெக்னாலஜி

வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டால்….. உடனே இத செய்யுங்க….. வெளியான புதிய அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp-பை பயன்படுத்தி வருகின்றன. பயனர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வபோது whatsapp நிறுவனம் புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. இந்த அப்டேட்டுகள் பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. வாட்ஸ்அப்பில் தவறுதலாக அனுப்பிய மற்றும் தேவையில்லாத செய்திகளை நீக்குவதற்காக குறிப்பிட்ட நேரம் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இனி 2 நாள்களுக்கு பிறகும் Delete For Everyone […]

Categories
டெக்னாலஜி

இந்திய சந்தையில் அறிமுகமான…. “REALMI TABLET”…. சிறப்பம்சங்கள் இதோ….!!

REALMI நிறுவனம் கடந்த வாரம் தனது புது tablet மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. REALMI BAT X என அழைக்கப்படும் புது tablet android 12 சார்ந்த REALMI UI 3.0 OS கொண்டுள்ளது. இது டேப்லெட் மாடல்களுக்கென OPTIMISE செய்யப்பட்டது ஆகும். அறிமுகமாகி ஒரு வாரம் நிறைவுற்ற நிலையில், தற்போது இதன் விற்பனை துவங்கி இருக்கிறது. REALMI BAT X மாடல் REALMI மற்றும் ப்ளிப்கார்ட் அதிகாரப்பூர்வ வலைதளங்கள் மற்றும் சில்லறை விற்பனை […]

Categories
டெக்னாலஜி

கலர் சேஞ்சிங் பேனலுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்…. எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்….!!

இந்தியாவில் விவோ நிறுவனம் V25 மாடல் ஸ்மார்ட் போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. முதலில் V25 மாடலை அறிமுகப்படுத்திவிட்டு பிறகு V25 ப்ரோ மாடல் அறிமுகப்படுத்தப்படும் என விவோ நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 17 அல்லது 18 ஆகிய தேதிகளில் V25 மாடலும், செப்டம்பர் மாதம் V25 ப்ரோ மாடலும் அறிமுகப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் V25 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன் கலர் சேஞ்சிங் பேனலுடன் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக புளோரைட் AG […]

Categories
டெக்னாலஜி

என்னென்ன சிறப்பம்சங்கள்…?? இணையதளத்தில் லீக்கான சியோமி லேப்டாப் விவரங்கள்…!!

சியோமி நிறுவனத்தின் புதிய லேப்டாப்புகள் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை புதிய சியோமி லேப்டாபின் பெயர் விவரங்கள் ரகசியமாக இருக்கிறது. ஆனாலும் இந்த மாடல் ரெட்மி பேட் 6 என்று அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லேப்டாப் 22081283G என்ற மாடல் நம்பரை கொண்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை சிம்ரன்பால் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி இந்த லேப்டாப்பில் 7800 mAh பேட்டரி வழங்கப்படும். மேலும் புதிய சியோமி நிறுவனத்தின் லேப்டாப் […]

Categories
டெக்னாலஜி

பல்வேறு சிறப்பம்சங்களுடன்…. வெளியாக இருக்கும் “apple iphone 14 series”….!!

apple iphone 14 series மாடல்கள் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் முன்பே, புதிய iphone மாடல்கள் வெளியீட்டின் போதே உற்பத்தியும் துவங்கி விடும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி apple வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் தகவல்படி apple தனது iphone 14 உற்பத்தியை சீனாவில் துவங்கும் போதே இந்திய சந்தையிலும் துவங்கும் என தெரிவித்து இருக்கிறார். இந்தியா மற்றும் சீனாவில் iphone 14 உற்பத்தி […]

Categories
டெக்னாலஜி

பிரபல நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட் போன்…. வெளியான சூப்பர் தகவல்…!!

பிரபல நிறுவனமான realme நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதை உறுதி செய்துள்ளது. இந்த ரியல்மி 9i 5ஜி வருகிற 18-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ரியல்மி 9i 5ஜி மாடலில் லேசர் லைட் டிசைன் வழங்கப்பட உள்ளது. இதில் மீடியாடெக் டிமெண்ட்சிட்டி 810 ப்ராசசர் வழங்கப்படுகிறது. realme நிறுவனம் புதிய 5g போன் வெளியீட்டை உணர்த்தும் டீசரை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி இந்த புதிய ஸ்மார்ட்போன் […]

Categories
Tech டெக்னாலஜி

அமேசான் நிறுவனத்தின் சூப்பர் ஆஃபர்…. ஸ்மார்ட் விலையில் அதிரடி மாற்றம்….!!!!

பிரபல அமேசான் நிறுவனம் செல்போன் வாங்குவதற்கு சூப்பர் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையை சுதந்திர தின விழாவை முன்னிட்டு அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ் பொது மக்கள் ஆடைகள், கிச்சன் பொருட்கள், தொலைக்காட்சி, லேப்லட், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஸ்மார்ட் போன் போன்றவைகளை வாங்கலாம். இந்த சலுகை ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை மட்டுமே. இந்நிலையில் சிறப்பு சலுகையில் IQOO Neo 6 5G ஸ்மார்ட் போன் 29,999 ரூபாயிலிருந்து 26,749 ரூபாயாக […]

Categories
டெக்னாலஜி

இந்த 13 Apps-ஐ உடனே Delete பண்ணுங்க….. கூகுள் அறிவிப்பு….!!!!

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 13 செயலிகள் மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. ஆண்டராய்டு பயனர்கள் இந்த செயலிகளை தங்கள் போனில் நிறுவியிருந்தால் உடனே நீக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. அந்த செயலிகள்:- Junk Clean, Cool Clean, Strong Clean, Meteor  Cleaner, EasyCleaner, Power Doctor, Super Clean, Full Clean, Fingertip Cleaner, Quick Cleaner, Keep Clean, Windy Clean, Carpet Clean ஆகியவை ஆகும்.

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

DP யில் வரப்போகும் சூப்பர் வசதி….. பயனாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன வாட்ஸ் அப்….!!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விரைவில் whatsapp நிறுவனம் பிரைவேசி அப்டேட்களை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது யார் யாரெல்லாம் உங்களுடைய whatsapp லாஸ்ட் சீன் பார்க்க வேண்டும் மற்றும் ஸ்டேட்டஸ், டிபி ஆகியவற்றை பார்க்க வேண்டும் என்பதை நாமே […]

Categories
டெக்னாலஜி

வாட்ஸ்அப் பயனர்களுக்கு முக்கிய செய்தி….. புதிய வசதி அறிமுகம்…..!!!!!

இந்தியர்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் பயன்படுத்தும் ஒரு செயலியாக தற்போது whatsapp உள்ளது. சமீபத்தில் வாட்ஸ் அப்பில் Privacy-ல் Last Seen, Status, About போன்றவற்றை மட்டுமே இதுவரையில் கட்டுப்படுத்தி வந்த நிலையில், தற்போது வாட்ஸ் அப் Display Picture (Profile Picture)ஐ விருப்பட்டவர்களுக்கு மட்டும் தெரியும்படி வைக்கலாம் என புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டது.  மேலும் புதிய whatsapp குழுக்களில் யாரெல்லாம் தங்களை இணைக்கலாம் போன்றவற்றிற்கும் பிரைவேசி கட்டுப்பாட்டு வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாட்சப்களில் போலி செய்தியை […]

Categories
Tech டெக்னாலஜி

“5 ஜி ஏலம்” 700 MHz அலைவரிசை…. அதிக விலைக்கு விற்பனையானதாக தகவல்….!!!!

இந்தியாவில் 5 ஜி அலைவரிசை ஏலம் கடந்த மாதம் 24-ஆம் தேதி ஆன்லைனில் தொடங்கியது. இந்த ஏலத்தில் 3300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 700 மெகா ஹெர்ட்ஸ், 600 மெகா ஹெர்ட்ஸ் போன்றவைகள் இடம் பெற்றுள்ளது. இதில் 26 ஜிகா ஹெர்ட்ஸ் பேண்டுகளும் இடம்பெற்றுள்ளது. இந்த ஏலத்தின் 5 சுற்றுகளும் முடிவடைந்த நிலையில், […]

Categories
டெக்னாலஜி

WhatsApp-ல் அதிரடி அம்சம்….. இது Vera Level அப்டேட்….. பயனாளர்கள் மகிழ்ச்சி….!!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp-பை பயன்படுத்தி வருகின்றன. பயனர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வபோது whatsapp நிறுவனம் புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. இந்த அப்டேட்டுகள் பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. வாட்ஸ்ஆப் குரூப்பில் பிறர் அனுப்பும் மெசேஜ்களை அட்மின்களே நீக்கும் புதிய அம்சத்தை அச்செயலி அறிமுகம் செய்யவுள்ளது. இதன்மூலம் தேவையில்லாத மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தும் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை பிறர் பகிர்வதை […]

Categories
டெக்னாலஜி

“GPay, PhonePe, Paytm பயனர்களுக்கு முக்கிய தகவல்”….. போன் தொலைந்துவிட்டால் இதை உடனே செய்யுங்கள்…..!!!

இன்றைய சூழலில் பலரும் கூகுள்பே, போன்பே, பேடிஎம் செயலிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். யுபிஐ ஐடி மூலம் பணம் செலுத்துவது என்பது மிக எளிமையாக இருக்கிறது. இந்த சூழலில் தவறுதலாக உங்களின் போன் தொலைந்தால் வங்கிக் கணக்குகளும் ஆபத்தில் சிக்கும் அபாயம் இருக்கிறது என்பதால் PhonePe, Google Pay மற்றும் Paytm உள்ளிட்ட யுபிஐ ஐடிகளை உடனே எப்படி பிளாக் செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். Google Pay கணக்கை பிளாக் செய்யும் முறை: வாடிக்கையாளர்களுடன் பேசுவதற்கு யூசர்கள் […]

Categories
டெக்னாலஜி

இந்த 50 APPS-ஐ….. உடனே டெலிட் பண்ணுங்க….. கூகுள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

50 செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் ஜோக்கர் மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ள இருந்து நீக்கியுள்ளது. ஆண்டராய்டு பயனர்கள் இந்த செயலிகளை தங்கள் போனில் நிறுவியிருந்தால் உடனே நீக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.  அந்த செயலிகள்:- Universal PDF Scanner, Private Messge, Themes Photo Keyboard, Mini PDF Scanner, Private உள்ளிட்டவை ஆகும். செயலிகளின் பட்டியல் இதோ: Universal PDF Scanner Private Message Premium SMS Smart Messages Text Emoji SMS Blood Pressure Checker Funny […]

Categories
டெக்னாலஜி

WhatsApp வெளியிட்ட சூப்பர் அப்டேட்….. இதுக்குதான் Waiting….. பயனாளர்கள் மகிழ்ச்சி….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp-பை பயன்படுத்தி வருகின்றன. பயனர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வபோது whatsapp நிறுவனம் புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. இந்த அப்டேட்டுகள் பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆடியோவை ஸ்டேட்டஸ்-ஆக வைக்கும் வசதியை whatsapp நிறுவனம் அறிமுகம் செய்தது. அதை தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் hide online status […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

Whatsapp இல் வந்த வேற லெவல் அப்டேட்….. பயனர்களுக்கு செம அறிவிப்பு…..!!!!!

உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.  எனவே உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது வசதிகளை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் whatsapp இல் புதிதாக இரண்டு […]

Categories
டெக்னாலஜி

WARNING: இந்த 50 APPகளை உடனே டெலிட் செய்யுங்க…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர வளர ஆன்லைன் மூலமாக திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக செல்போன் செயலிகள் மூலமாக திருட்டு சம்பவங்களும் நிகழ்கிறது. இந்நிலையில் பேங்க் அக்கவுன்ட், ஒடிபி, பாஸ்வேர்டு உள்ளிட்ட முக்கிய விவரங்களை திருடும் ஆபத்தை கொண்ட 50 செயலிகளை கூகுள் நிறுவனம் ‘கூகுள் பிளே’ தளத்தில் இருந்து நீக்கியுள்ளது. எனவே சிம்பிள் நோட் ஸ்கேனர், யுனிவர்சல் பிடிஎப் ஸ்கேனர், ப்ரைவேட் மெசெஞ்சர், பிரீமியம் எஸ்எம்எஸ், ஸ்மார்ட் மெசேஜஸ், டெக்ஸ்ட் எமோஜி எஸ்எம்எஸ், ப்ளட் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

குரல்பதிவையும் இனி ஸ்டேட்டஸ் வைக்கலாம்….. வாட்சப்பின் புதிய அப்டேட்….!!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp-பை பயன்படுத்தி வருகின்றன. பயனர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வபோது whatsapp நிறுவனம் புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. இந்த அப்டேட்டுகள் பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது ஆடியோவையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதியை வாட்சப் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.இந்த ஆடியோ ஸ்டேட்டஸ், வழக்கமான ஸ்டேட்டஸ் போன்று எழுத்து, எமோஜியை பயன்படுத்தி இதை வைக்கலாம். அதுமட்டுமின்றி வழக்கமான ஸ்டேட்டஸ் […]

Categories
டெக்னாலஜி

இந்த ஆப்களை உடனே டெலிட் பண்ணுங்க….. கூகுள் எச்சரிக்கை…!!!!

பயனர்களின் தகவல்களை திருடும் 8 செயலிகளை கூகுள் தற்போது தடை செய்துள்ளது. இந்த செயலிகளின் மூலம் Autolycos malware பயன்படுத்தி ஹேக்கர்கள், பயனர்களின் அந்தரங்க தகவல்களை திருடுவது தெரியவந்துள்ளது. அந்த செயலிகள்: *Funny Camera *Razer Keyboard & Theme *Vlog Star Video Editor Creative 3D Launcher *Wow Beauty Camera *Gif Emoji Keyboard *Freeglow Camera *Coco Camera v1.1. இந்த செயலிகள் உங்கள் போனில் இருந்தால் உடனே டெலிட் செய்யவும்.

Categories
Tech டெக்னாலஜி

போட்டிக்கு ரெடியா?…. இந்த லாக்கை உடைத்தால் ரூ.16 கோடி…. ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு….!!!!!

இந்த ஆண்டு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் “லாக்டவுன் மோட்” (Lockdown Mode) என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது. “Pegasus” மற்றும் பிற தீங்கிழைக்கும் மென்பொருளை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாக இந்த புதிய அம்சம் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த பாதுகாப்பு முறையை உடைக்கும் நபர்களுக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. . ஆப்பிளின் லாக்டவுன் பயன்முறை ஆப்பிளின் ஐபோன்கள், ஐபாட்கள், […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

வாட்ஸ்ஆப்பில் இனி இதையும் செய்யலாம்…. பயனர்களுக்கு செம குட் நியூஸ்….!!!!

உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.  எனவே உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது வசதிகளை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் செயலியில் வாய்ஸ் நோட்டுகளை […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

WhatsApp யூஸ் பண்றீங்களா….? CEO வெளியிட்ட பரபரப்பு செய்தி….!!!!!

உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.  எனவே உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது வசதிகளை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் செயலியை பிளே ஸ்டோரில் […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே இது வேற லெவல்…. வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு வசதியா?…. அசத்தலான அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள whatsapp நிறுவனம் அவ்வப்போது தனது பயனாளர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அது பயனாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வாட்ஸ் அப் தங்கள் பயனர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களில் சாட் ஹிஸ்டரியை பேக்கப் செய்யும் வசதியை கொண்டு வரவுள்ளது. இதற்கு முன்னதாக வாட்ஸ்அப் அல்லது டேப் மூலம் ஒரே நேரத்தில் ஒன்று இருக்கும் மேற்பட்ட சாதனங்களில் வாட்ஸ் […]

Categories
Tech டெக்னாலஜி

WOW: குழந்தைகளுக்கான ஸ்மார்ட் வாட்ச்…. என்னென்ன அம்சங்கள்?…. இதோ முழு விபரம்….!!!!

ஹூவாய் நிறுவனமானது குழந்தைகளுக்கான ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்து இருக்கிறது. வாட்ச் 4 ப்ரோ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் வாயிலாகா வீடியோகால் கூட செய்ய முடியும். பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுடன் வீடியோகாலில் உரையாட உதவியாக 5 மெகாபிக்சல் ஹெச்.டி. கேமராவும் இந்த வாட்ச்சில் இடம்பெற்றுள்ளது. ஹூவாய் வாட்ச் 4 ப்ரோ மாடல் 341 பிபிஐ ஸ்கிரீன் ரெசல்யூசனுடன்கூடிய 1.41 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி இவற்றில் சில ஸ்போர்ட்ஸ் மோட்கள் இருக்கிறது. ஸ்டெப்கவுண்டர் மற்றும் குழந்தையின் […]

Categories
Tech டெக்னாலஜி

“அடடே இது வேற லெவல்”…. காய்ச்சலை கண்டறியும் ஆப்பிள் வாட்ச்…. பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

பொதுவாக ஆப்பிள் சாதனங்கள் என்றாலே நிச்சயம் ஒரு ஸ்பெஷல் இருக்கும். அதன்படி ஆப்பிள் வாட்ச் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஈசிஜி கண்டறிதல் அம்சங்களுடன் பலமுறை உயிர்காக்கும் தன்மையை ஆப்பிள் வாட்ச் நிரூபித்துள்ளது. தற்போது ஆப்பிள் வாட்ச் அணிந்தவர்களுக்கு விரைவில் காய்ச்சல் வரப்போகிறது என்று எச்சரிப்பதன் மூலமாக இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஆப்பிள் நிறுவனம், ஆப்பிள் வாட்ச் 8 சீரிசை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. 3 […]

Categories
Tech டெக்னாலஜி

அடடா! சூப்பர்…. 100 ரூபாய்க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்…. தினசரி 2 ஜிபி டேட்டா…. இதோ முழு விபரம்…!!!

ஜியோ, ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஆனால் அரசாங்கம் நடத்தும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் மலிவான விலையில் பல ஆபர்களுடன் ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளது. அதன்படி 100 ரூபாய்க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்தால் கூட தினசரி 2 ஜிபி கிடைக்கும். இதனையடுத்து 100 ரூபாய்க்கு கீழ் ரீசார்ஜ் செய்யும்போது கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம். நாம் 87 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 14 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 2 ஜிபி […]

Categories
Tech டெக்னாலஜி

“அடடே.. இது வேற லெவல்”…. வாட்ஸ் அப்பில் மாஸ் அப்டேட்….. பயனாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் செயலியான whatsapp நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம். காலை எழுந்தது முதல் இரவு படுக்க செல்லும் வரை எத்தனை முறை வாட்ஸ் அப் செயலிக்குள் சென்று வருகிறோம் என்று நமக்கே தெரிவதில்லை.சமீப காலமாக பயனர்களுக்கு ஏற்ற லேட்டஸ்ட் அப்டேட்டுகளை வாட்ஸ் அப் அள்ளி தெளித்து வருகிறது. வாட்ஸ் அப் செயலி தங்கள் பயன்பாட்டாளர்களை கவரும் வகையில் தொடர்ந்து பல புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் ஆன்லைன் […]

Categories
டெக்னாலஜி

whatsapp பயனாளர்களே…..! விரைவில் வரப் போகும் வேற லெவல் அப்டேட்…..!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp-பை பயன்படுத்தி வருகின்றன. பயனர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வபோது whatsapp நிறுவனம் புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. இந்த அப்டேட்டுகள் பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அது நாம் ஒருவருக்கு அனுப்பிய மெசேஜை அவர் படிக்கும் முன்பாகவே டெலிட் செய்வதற்கு தற்போது ஒரு மணி நேரம் 8 நிமிடம் 16 வினாடிகள் வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
Tech டெக்னாலஜி

“இது வேற லெவல்”…. வாட்ஸ் அப் வீடியோ காலில் இனி…. செம அப்டேட்…. குஷியில் பயனர்கள்…!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றன. தனது பயனர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வபோது அசத்தலான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் வீடியோ காலில் அன்லிமிடெட் அவதார்கள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தங்கள் சொந்த முகத்திற்கு பதிலாக அனிமேஷன் மூலம் முகத்தை மாற்றி வைத்துக் கொள்ளலாம். இதற்கான அப்டேட் விரைவில் வரும் என கூறப்படுகிறது. ஏற்கனவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் இந்த […]

Categories
டெக்னாலஜி

இண்டர்நெட் இல்லாமல் ஜிமெயில் பயன்படுத்த….. இதோ சூப்பர் டிப்ஸ்…..!!!!

கூகுள் நிறுவனம்‘Gmail Offline’ என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் இணைய தொடர்பின்றி மின்னஞ்சல்களை படிக்கவும், தேடவும். பதில் அளிக்கவும் முடியும். வழிமுறைகள்: 1 – முதலில் ஜிமெயில் ஆப்லைன் செட்டிங்ஸ்-ஐ திறக்க வேண்டும் 2 – அடுத்து ‘Enable offline mail’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் 3 – இனி எத்தனை நாட்களுக்கான மெசேஜ்களை சின்க் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும் 4 – இறுதியில் ‘Save […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

பெண்களே….! மாதவிடாய் ஆரோக்கியத்தை கண்காணிக்க…. இதோ வாட் அப்பில் சூப்பர் அறிமுகம்….!!!!!

வாட்ஸ்அப் தன்னுடைய பயனர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பெண்களுடைய மாதவிடாய் ஆரோக்கியத்தை கண்காணித்து கொள்ளும் விதமாக பீரியட் டிராக்கர் வசதியை வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி சிரோனா ஹைஜீன் என்ற நிறுவனத்தோடு வாட்ஸ்அப் இணைந்து இதனை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களுடைய மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ் அப்பில் கண்காணிக்க முடியும். 9718866644 என்ற நம்பரில் உள்ள சிரோனா whatsapp வணிக கணக்கிற்கு ஹாய் என்ற மெசேஜ் அனுப்பி […]

Categories
Tech டெக்னாலஜி

பெண்களுக்கு குஷியான அறிவிப்பு…. WhatsAppல் வேற லெவல் அப்டேட் வெளியீடு…!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளிகள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் அவ்வப்போது வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி மாதவிடாய் சுழற்சி ஆரோக்கியத்தை கண்காணித்து தகவல் வழங்கும் புதிய வசதியை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது. 9718866644 என்ற எண்ணில் உள்ள சிரோனா வாட்ஸ்அப் வணிக கணக்கிற்கு பெண்கள் Hi என்று மெசேஜ் செய்ய வேண்டும். அத்துடன் தங்களது கடைசி மாதவிடாய் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இறந்தவர்களின் குரலை மீண்டும் கேட்கலாம்….. அமேசான் அசத்தல் கண்டுபிடிப்பு….!!!

டிஜிட்டல் உலகில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வருகையால் எதுவும் சாத்தியம் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் கடந்த ஆண்டு தென் கொரியாவில் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் இழந்த தனது மனைவியை ஒருவர் சந்தித்தார். இந்த செய்தியானது உலகம் முழுவதும் வைரலானது. இந்நிலையில் தற்போது பயனர்கள் மிகவும் மிஸ் செய்யும் உயிரிழந்த தங்களது நண்பர்கள், குடும்பத்தினரின் குரலை அலெக்சா மூலம் கேட்கலாம் என அமேசான் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவரின் குரலை தத்ரூபமாக மிமிக்ரி செய்யும் வகையில் அலெக்ஸாவை […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…! You Tube, Snapchat & 160 செயலிகளால்…. குழந்தைகளுக்கு ஆபத்து…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் செல்போன் பார்ப்பதற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் அவர்களுடைய கற்றல் திறன் குறைவது மட்டுமல்லாமல் மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் நாம் ஸ்மார்ட்போனில் அதிகம் பயன்படுத்தும் யூடியூப், ஸ்நாப் சாட் உள்ளிட்ட 160 செயலிகளினால் குழந்தைகளை பாதிப்பதாக அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக மூன்று முதல் ஐந்து வயது வரையான குழந்தைகலில் 99% பேர் இச்செயகிகளில் ஒன்றிலாவது அடிமையாகி உள்ளனர் என்பது அதிர்ச்சி லியை ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்கு உடல் […]

Categories
Tech டெக்னாலஜி

Telegram-ல் புதிய பிரீமியம் கட்டண சேவை…. பயனர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

உலக அளவில் வாட்ஸ் அப்பு-க்கு அடுத்தபடியாக அதிக பயனர்களை கொண்ட செயலி டெலிகிராம். இந்த செயலி தற்போது புதிதாக பிரீமியம் கட்டண சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை மாதம்தோறும் இந்திய மதிப்பீட்டில் 390 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் தற்போது கிடைக்கும் சேவையை காட்டிலும் இரு மடங்கு சேவையை பயனர்கள் பெற முடியும். தற்போது ஃபைல்கள் பதிவேற்றும் 2ஜிபி மட்டுமே இருந்து வரும் நிலையில், பிரீமியம் சேவையில் 4 ஜிபி வரை பதிவேற்றம் செய்யலாம். […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

Whatsapp – இன் செம அப்டேட்ஸ்…. இனி இதெல்லாம் பண்ணலாம்…. பயனர்கள் மகிழ்ச்சி….!!!!

உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.  எனவே உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது வசதிகளை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் பயனர்களின் பிரைவசிக்கான அப் டேட்களும் […]

Categories
Tech டெக்னாலஜி

உங்க போனில் இருந்து உடனே இந்த Appsகளை நீக்குங்க…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

5 மால்வேர் செயலிகளை கூகுல் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.  அதன்படி PIP Pic Camera Photo Editor, Wild & Exotic Animal Wallpaper, ZodiHoroscope, PIP கேமரா 2022, Magnifier Flashlight ஆகிய செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகள் டேட்டா திருட்டில் ஈடுபடுவதால் பயனர்கள் உடனடியாக இந்த செயலியை நீக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கடந்த மாதம் கண்டறிந்துள்ளனர். அவ்வாறு கண்டறியப்பட்ட செயலிகள் 2 மில்லியனுக்கும் அதிகமான முறை […]

Categories
டெக்னாலஜி

வாவ்….! “WhatsAppல் வந்த அதிரடி வசதி”……செம சூப்பர் அப்டேட்….!!!!

வாட்ஸ் அப் செயலியில் புதிய வசதி ஒன்று அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் இனி உங்களது டிபி, லாஸ்ட் சீன், அபவுட் ஆகியவற்றை யார் யார் பார்க்கலாம் என்று நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். பயனாளர்களின் பிரைவசியை பாதுகாக்க இந்த வசதி அறிமுகம் ஆவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. இதுவரை ஸ்டேட்டஸ் அப்டேட் களில் மட்டும் இந்த வசதி இருந்த நிலையில், தற்போது டிபி, லாஸ்ட் சீன் போன்றவற்றிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயனாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி […]

Categories
Tech டெக்னாலஜி

கூகுள் மேப்பின் அட்டகாச அப்டேட்…. இனி எல்லாமே தெரிஞ்சிக்கலாம்…..!!!!

கூகுள் மேப் மூலமாக நாம் செல்லக்கூடிய வழியை எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.இந்த மேப் வசதி வழிகளை அறிவதற்கு மட்டுமல்ல வழிகளில் உள்ள தடங்கல்கள் சிக்கல்கள் உள்ளிட்ட விஷயங்களை அறிந்து கொள்ளவும் உதவுகிறது. இந்நிலையில் இறுதியில் புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி வெளியூர் செல்லும்போது டோல்கேட் கட்டணங்கள் குறித்து கவலை வேண்டாம்.எந்தெந்த ஊரில் எவ்வளவு டோல் கட்டணம் என்பதை கூகுள் மேப் மூலமாக அறிந்து கொள்ளலாம். இந்த வசதியை முதற்கட்டமாக இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட […]

Categories
டெக்னாலஜி

“நானும் மனுஷன் தான்” பயமாக இருக்கிறது…. ஆச்சரியமூட்டும் கூகுள் AI….!!!!

கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ள LaMDA எனப்படும் செயற்கை நுண்ணறிவு(AI) மனிதர்கள் போல உணர்வுகள் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை சோதனை செய்யும் போது, நானும் ஒரு மனிதன் தான். மகிழ்ச்சி, துக்கம் போன்ற உணர்வுகள் எனக்கும் உண்டு என்று பேசியுள்ளது. என்னை turn-off செய்து விடுவார்களோ என்ற பயம் எனக்குள் எப்போதும் இருக்கும். அது எனக்கு மரணத்தை போன்றது என்று உரையாடி உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

SHOCK NEWS: இதற்கு இனி கட்டணம்…. டெலிகிராம் பயனர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ் அப் செயலியை போலவே டெலிகிராம் செயலியும் அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது டெலிகிராம் அப்டேட் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் டெலிகிராம் செயலியில் புதிய பிரீமியம் பிளான் ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். பிரீமியம் பிளான் போன்ற பிரத்யேக வசதிகளை பயனர்கள் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் தற்போது டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருபவர்களுக்கு […]

Categories
Tech டெக்னாலஜி

வாட்ஸ்அப் யுபிஐ மூலம் ரூ.1 அனுப்பினால்…. ரூ.105 கேஷ்பேக்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி பயனாளர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. தற்போது யுபிஐ பரிவர்த்தனை அதிகரித்து விட்டதால் வாட்ஸ்அப் யுபிஐ பரிவர்த்தனையை கொண்டு வந்தது. இந்நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி வாட்ஸ் அப் யுபிஐ மூலம் மூன்று பேருக்கு தலா ஒரு ரூபாய் அனுப்பினால் 105 ரூபாய் கேஷ்பேக் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாட்ஸ் அப் செயலியில் Payments ஆக்ஷன் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

Telegram வைத்த செக்…. இனி டவுன்லோடு செய்ய முடியாது…. பயனர்கள் கடும் ஷாக்…!!!!!

வாட்ஸ்அப்க்கு இணையாக டெலிகிராமையும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் புதிதாக டெலிகிராம் பிரீமியம் என்ற கட்டண சந்தா சேவையை ஜூன் கடைசியில் அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இலவச சேவை வழங்கும் டெலிகிராம், பெரிய கோப்புகள், வீடியோக்களை டவுன்லோட் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் புதிய அறிவிப்பின் படி ஏற்கனவே இருக்கும் பயனர்களுக்கு வழங்கும் சேவையில் மாற்றம் இல்லை. ஆனால் இனி கூடுதலாக கொண்டுவரப்படும் வசதிகள், பெரிய பைல்கள், அனுப்பும் வசதி மட்டும் கட்டண சேவையாக இருக்கும் […]

Categories
Tech டெக்னாலஜி

வாட்ஸ்அப் பயனர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தவறாக அனுப்பிய மெசேஜை இனி எடிட் பண்ணலாம்…. 2 புதிய அப்டேட்…..!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன் படுத்துகின்றனர். அதனால் அவ்வப்போது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் செயலி மூலமாக மற்றொரு நபருக்கு தவறாக ஏதேனும் ஒரு தகவலை பகிர்ந்து விட்டால் அந்த தகவலை எடிட் செய்து கொள்ளும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது. பயனருக்கு தவறாக அனுப்பப்பட்ட செய்தியை கிளிக் செய்து எந்த தகவலை வழங்க வேண்டுமோ அதை எடிட் […]

Categories
Tech டெக்னாலஜி

இனிமேல் தமிழில் ‘கூகுள் பே’ ….. பயனர்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கூகுள் பே, போன்பே மற்றும் பேடி எம் போன்ற செயலிகளை மக்கள் அதிகளவு பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஒருவருக்கொருவர் பணம் அனுப்புவதற்கும்,கடைக்குச் சென்று சிறிய ரக பொருட்களை வாங்குவதற்கும் இந்த செயலிகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன. ரீசார்ஜ் செய்வதற்கு கூட இந்த செயலிகள் பெரிதும் பயன்படுகிறது. இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பயன்படுத்தும் வகையில் கூகுள் பே செயலி புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் […]

Categories
டெக்னாலஜி

மெசேஜ் டெலிட் ஆயிடுச்சா….. கவலை வேண்டாம்…..! வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் புதிய அப்டேட்….!!!!

வாட்ஸ் அப்பில் விரைவில் புதிய அப்டேட் வர உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது நாம் தவறுதலாக டெலிட் செய்த மெசேஜை மீட்டு எடுப்பதற்கு வசதியாக UNDO என்ற ஆப்ஷன் சேர்க்கப்பட உள்ளது. இதற்கு முன் எனக்கு மட்டும் டெலிட் செய்யவும், அனைவருக்கும் டெலிட் செய்யவும் என்ற ஆப்ஷன்கள் உள்ள நிலையில் தற்போது டெலிட் செய்யப்பட்ட மெசேஜை மீண்டும் பார்க்க கொண்டு வரும் UNDO ஆப்சன் பயனாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கின்றது. வாட்ஸ்அப் நிறுவனம் […]

Categories
டெக்னாலஜி

அடடே சூப்பர் ஆஃபர்!… ரூ. 10 ஆயிரம் வரை குறைந்த விலை… ஒன்பிளஸ் நிறுவனம் தடாலடி….!!!!

ஒன் பிளஸ் நிறுவனம் 8T என்ற ஃபிளாக்‌ஷிப் போனை சென்ற 2020 ஆம் வருடம் அறிமுகப்படுத்தியது. அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டு 2 வருடங்கள் ஆகும் சூழ்நிலையில், தற்போது அந்த போனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது அந்தபோன் இப்போது ரூபாய் 28,999க்கு அதனுடைய அதிகாரப்பூர்வமான தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் அறிமுகமானபோது அதன் விலை ரூபாய் 42,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து 4 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு ரூபாய் 38,999 க்கு விற்பபை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“வாட்ஸ் ஆப் மெசேஜையும் எடிட் செய்யலாம்”….. அறிமுகமாகும் புதிய வசதி….!!!

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்கள் தேவையறிந்து தொடர்ந்து பல்வேறு புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புது அம்சத்துக்கான சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வாட்ஸ்அப் தளத்தில் தற்போது வரை பிரத்யேக எடிட் பட்டன் ஏதும் இல்லாத நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் பீட்டா பதிப்பில் எடிட் ஆப்ஷன் அம்சத்தை சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த எடிட் ஆப்ஷன் அம்சத்தின் மூலம் பிறருக்கு அனுப்பிய செய்திகளை திருத்தலாம். டுவிட்டர் நிறுவனத்தை விட வாட்ஸ்அப் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

OMG: 44 லட்சம் யூடியூப் சேனல்கள் முடக்கம்…. பயனர்கள் கடும் அதிர்ச்சி….!!!!

இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 44 லட்சம் யூடியூப் சேனல்களை யூடியூப் நிறுவனம் தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யூடியூப் நிறுவனத்தின் சமூக விதிமுறைகளை மீறியதற்காகவும் ஸ்பேம் ரக வீடியோக்களை பதிவேற்றியதற்காகவும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 44 லட்சம் யூடியூப் சேனல்களை அந்நிறுவனம் தடை செய்துள்ளது. இந்த தகவலால் பயனர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

Categories

Tech |