உலகம் முழுவதும் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் புத்தாடை அணிந்து இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட எளிய டிப்ஸ்: சிறுவர்கள் புல்லட் வெடி அணுகுண்டு ராக்கெட் போன்றவற்றை வெடிக்காமல் இருப்பது மிகவும் நல்லது பெரியவர்களின் கண்காணிப்போடுதான் சிறுவர்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை வாங்கி உடுத்தியிருந்தாலும் பட்டாசு வெடிக்கும் போது காட்டன் துணிகளை அணிந்திருப்பது நல்லது பட்டாசு வெடிக்கும் […]
