கொரோனா தாக்கத்தால் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள், சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடப்பதால் ரீசார்ஜ் செய்ய முடியாத […]
