கூகுள் மேப் செயலியில் புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதில் முக்கியமான அம்சமாக டிராபிக் சிக்னல் குறித்த விவரத்தை விரைவில் அறிந்து கொள்ளும் அம்சத்தை வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனமானது தொடர்ந்து பயனர்களுக்கான சேவையை வழங்குவதால் மக்களுக்கு அது மிகவும் உதவியாக உள்ளது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கின் நடுவில் இந்தியா 30 நகரங்களில் உணவு முகாம், இரவு தங்கும் இடம் ஆகியவற்றை கூகுள் மேப் மூலம் பார்வையிடும் வசதியை மத்திய மற்றும் மாநில அரசாங்கத்திற்கு செய்து கூகுள் […]
