இனிபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஹாட் 10 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டிரான்ஸ்மிஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஹாட் 10 ஸ்மார்ட் போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்,6 ஜிபி ரேம், 6.78 இன்ச் ஹெச்டி பிளஸ் பின்ஹோல் எல்சிடி ஸ்திரீன், 128 ஜிபி மெமரி ஆகியவையும் வழக்கப்படுகிறது . புகைப்படங்கள் எடுப்பதற்கு 8 எம்பி செல்பி கேமரா, 16 எம்பி பிரைமரி கேமரா, 2 […]
