வெகு காலத்திற்குப் பிறகு வெளியூர் அன்பர் ஒருவர் முல்லாவை வந்து சந்தித்தார். இருவரும் சுவையாக நீண்டநேரம் உரையாடிக் கொண்டிருந்தனர். பேச்சின் இடையே வெளியூர் அன்பர் “முல்லா அவர்கேள தங்களது வயது என்ன?” என்று கேட்டார். “நாற்பது வயது” என்று முல்லா பதிலளித்தார். வெளியூர் நண்பர் வியப்படைந்தவராக” என்ன முல்லா அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் தங்களைச் சந்தித்த போதும் உங்களுக்கு வயது நாற்பது என்றுதான் கூறினீர்கள். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் […]
