ஒரு தடவை ரஷ்ய அதிபர் ஸ்டாலின். ஒரு கோழியை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்றார். அதனுடைய இறகுகளை ஒவ்வொன்றாக பிடிங்கி கீழே போட்டார். கோழி வலியால் கத்தியது, துடிதுடித்தது எல்லா இறகுகளையும் பிடுங்கியபின் அந்தக் கோழியை கீழே எறிந்து விட்டார். சிறிது நேரத்திற்குப் பின்,அந்தக் கோழி முன்னால் தானியத்தை தூவினார் .கோழி அந்த தானியத்தை சாப்பிட்டபடியே அவரிடம் வந்தது .இன்னும் கொஞ்ச தானியத்தை அவர் கால் வரை தூவினார் .அந்த தானியத்தை பொறுக்கி கொண்டு கோழி அவருடைய காலடியில் […]
