இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 18 கிரிகோரியன் ஆண்டு : 108_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 109_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 257 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1025 – போலசுலாவ் சுரோப்றி போலந்தின் முதலாவது மன்னராக முடி சூடினார். 1506 – இன்றைய புனித பேதுரு பேராலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1521 – மார்ட்டின் லூதருக்கு எதிரான விசாரணைகள் இரண்டாம் நாளாக இடம்பெற்றது. தனது லூதரனியம் பற்றிய கற்பித்தலை நிறுத்த அவர் உடன்படவில்லை. 1797 – நியுவியெட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை வென்றனர். 1835 – ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது. 1864 – புருசிய-ஆஸ்திரிய கூட்டு இராணுவத்தினர் டென்மார்க்கைத் தோற்கடித்து சிலெசுவிக் […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 18….!!
