இன்றைய தினம் : 2020 ஜனவரி 29 கிரிகோரியன் ஆண்டு : 29_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 337_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 336_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 661 – அலீயின் இறப்பை அடுத்து ராசிதீன் கலீபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 904 – பதவி நீக்கம் செய்யப்பட்ட எதிர்-திருத்தந்தை கிறித்தோபரிடம் இருந்து திருத்தந்தை பதவியைக் கைப்பற்றிய மூன்றாம் செர்ஜியசு புனிதப்படுத்தப்பட்டார்.[1] 946 – புதிதுப் பேரரசின் மன்னரினால் கலிபா அல்-முசுதாக்பி குருடாக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அல்-முத்தி அப்பாசியாவின் புதிய கலிபாவாக நியமிக்கப்பட்டார்.[2] 1258 – மங்கோலியர்கள் வியட்நாமில் ஏற்பட்ட தோல்வியை […]
வரலாற்றில் இன்று ஜனவரி 29…!!
