கிரிகோரியன் ஆண்டு : 132 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 133 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 233 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 254 – முதலாம் ஸ்தேவான் 23-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். 907 – சீனாவில் முன்னூறு ஆண்டு கால ஆட்சியின் பின்னர் தாங் அரசமரபு ஆட்சி இழந்தது. 1191 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் சைப்பிரசில் பெரங்காரியா என்பவரைத் திருமனம் புரிந்தார். 1551 – அமெரிக்காக்களின் மிகப் பழமையான பல்கலைக்கழகம், சான் மார்க்கோசு தேசியப் பல்கலைக்கழகம், பெரு, லிமா நகரில் அமைக்கப்பட்டது. 1588 – சமயங்களுக்கான பிரெஞ்சுப் போர்: முதலாம் என்றி [[பாரிசு நகரை அடைந்து, கிளர்ச்சி […]
வரலாற்றில் இன்று மே 12….!!
