தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர். காலி பணியிடங்கள்: 3,552. கல்வித்தகுதி: 10th. வயது: 18 – 26 (SC, ST – 31க்குள்). சம்பளம்: 18,200 – 67,100. தேர்வு: Written Exam, Physical, Document Verification. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆக.,15. மேலும், விவரங்களுக்கு (tnusrb.tn.gov.in)
