Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

அவசர வேலைவாய்ப்பு… கொரோனா தடுப்பு பணி.. தமிழக அரசு அறிவிப்பு..!!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக  பணியாளர்களை நியமனம் செய்வதற்கு தமிழக அரசு 2715 காலியிடங்கள் வெளியிட்டுள்ளது. இப்பணியின்  பெயர் – சுகாதார ஆய்வாளர் குறிப்பு: இப்பணியிடம் 3 மாதத்திற்கு தற்காலிகமாக காலிப்பணியிடங்கள்: 2715 மாத சம்பளம் – 20,000 இப்பணியின் கட்டணம்: இல்லை தகுதி:  12ஆம் வகுப்பில் உயிரியல் மற்றும் தாவரவியல் பிரிவில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில்  10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மருத்துவ பணியாளர் (ஆண்கள்) சுகாதார ஆய்வாளர்  பதவிக்கு தகுதியான பல்கலை மற்றும் அரசின் அனுமதி பெற்ற நிறுவனத்தில் 2 ஆண்டுகள் மருத்துவமனை பணியாளர்களுக்கான பாடப்பிரிவை தேர்வு செய்து படித்திருக்க […]

Categories
வேலைவாய்ப்பு

RRB, NTPC தேர்வு: நாட்டின் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு தேர்வு

இந்திய ரயில்வேயின் ஆர்ஆர்பி என்டிபிசி நாட்டின் மிகப்பெரிய ஆட்சேர்ப்புகளில் ஒன்றாகும். இந்த வேலை 2019 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டு, 1.3 கோடி வேட்பாளர்கள் ஆட்சேர்ப்புக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய ரயில்வேயின் ஆர்ஆர்பி என்டிபிசி, கணினி அடிப்படையிலான முதல் கட்ட ஆட்சேர்ப்பின் ஆரம்பம், ஒரு பரீட்சை நடத்தும் நிறுவனம் அல்லது ஈ.சி.ஏ இறுதி செய்யப்படுவதற்கு உட்பட்டது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் அல்லது ஆர்ஆர்பிக்கள் இந்திய ரயில்வேக்கு ஆட்சேர்ப்பு தேர்வுகளை நடத்துகின்றன. இருப்பினும், செப்டம்பர் 2019 இல், ஆர்ஆர்பிக்கள் தங்கள் வலைத்தளங்களில் […]

Categories
வேலைவாய்ப்பு

தேசிய தகவல் மையத்தில் புதிய வேலைவாய்ப்புகள் அறிவிப்பு – எஞ்சினீரியரிங் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

தேசிய தகவல் மையத்தில் (National Informatics Centre NIC) புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் – தேசிய தகவல் மையம் பணி – சயின்டிஸ்ட் மற்றும் டெக்னிக்கல் பிரிவில் வேலை கலிப்பாணியிடங்கள் – 495 தகுதி – இரண்டு பிரிவுகளுக்கும் எலக்ட்ரானிக்ஸ், இ.சி.இ., கம்ப்யூட்டர், ஐ.டி., சாஃப்ட்வேர் சிஸ்டம், நெட்வொர்க்கிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பிரிவில் பி.இ., / பி.டெக்., / எம்.சி.ஏ. / எம்.எஸ்சி. முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, சான்றிதழ் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ITI படித்தால் போதும் ….. ரூ.59,900 கெத்தனா சம்பளம் ….. 2,900 அரசு பணியிடம் ….!!

தமிழ்நாடு மின்சார வாரியம் செய்திகள் (TNEB Recruitment 2020): தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பணிகள்: கள உதவியாளர் பணியிடம்: தமிழ்நாடு முழுவதும் மொத்த காலியிடங்கள்: 2900 மாத சம்பளம்: ரூ. 18,800 – 59,900/- ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.03.2020 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.04.2020 அதிகாரபூர்வ வலைத்தளம்: https://www.tangedco.gov.in/  கல்வி தகுதி: Field Assistant(Trainee) – ITI (National Trade certificate/National Apprenticeship certificate) in Electrician (OR) Wireman (OR) Electrical […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

அறிய வாய்ப்பு தவறவிடாதீர்கள்.. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை..!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த அறிவிப்புகள் உதவியாளர் Field  Assistant (Trainee) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 2900 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்தவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். இந்த வேலைவாய்ப்பிற்கு 23.04.2020 அன்று தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க கடைசி தேதியாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி […]

Categories
வேலைவாய்ப்பு

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துறையில் வேலை – தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் காலியாக உள்ள மைனிங் சர்தார் மற்றும் சர்வேயர் வேலை பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வளைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மத்திய அரசு நிறுவனமான நிலக்கரி சுரங்கத் துறையில் வேலைக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை: மைனிங் சர்தார் மற்றும் சர்வேயர் வேலை. காலியிடங்கள் : மொத்தம் 95. மைனிங் சர்தார் – 88 இடங்கள், சர்வேயர் – 7 இடங்கள் காலியாக உள்ளது. கல்வித் தகுதி: […]

Categories
வேலைவாய்ப்பு

தரக்கட்டுப்பாட்டு துறையில் எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு வேலை! 

ஐ.எஸ்.ஐ., என்ற தரச்சான்று நிறுவனம் பெயர் மாற்றம் கண்டு பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் எனப்படும் பி.ஐ.எஸ்., நிறுவனமாக தற்சமயம் இயங்கி வருவது நாம் அறிந்ததுதான். இந்த நிறுவனம் நமது நாட்டின் தலை நகரமான புது டில்லியை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன நிறுவனம் : மத்திய அரசின் பீரோ ஆஃப் இண்டியன் ஸ்டேண்டர்ட்ஸ் எனும் தரக்கட்டுப்பாட்டு துறை வேலை: சயிண்டிஸ்ட் ‘பி’ எனும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஆவினில் வேலை.. மிஸ் பண்ணிராதீங்க..!!

பதவி: Veterinary Consultant சம்பளம்: ரூ. 34,500/- கல்வித் தகுதி: B.V.Sc & A.H வயது: 50.குள் இருக்க வேண்டும். தேர்வு முறை: நேர்முகத் தேர்வு தேர்வு நடைபெறும் நாள்: 23.03.2020 காலை 9 மணி காலி பணியிடங்கள்: 4 மேலும் விவரங்களுக்கு https://aavinmilk.com/

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தவறவிடாதீர்கள்.. கால்நடை பராமரிப்பு துறையில் வேலை..!!

கால்நடை பராமரிப்பு துறையில் அருமையான வேலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள்..! மேலாண்மை : தமிழக அரசு மொத்த காலிப் பணியிடங்கள் : 22 கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : 18 – 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். அருந்ததியினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 35 வயது வரையில் இருக்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) 32 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். சம்பளம்:  நிலை 8-ன்படி, மாதம் ரூ.19,500 – ரூ.62,000 வரையில் ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு அதிகப்படியான தகுதிகள்: […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம் – தமிழக அரசு சமையலர் வேலை…!!

தமிழக அரசு  சமையலர் வேலைவாய்ப்பு அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு. சத்துணவு துறையில் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.. கல்வித்தகுதி: 5th,  8th, 10th, 12th, any டிகிரி சம்பளம்:  15,700 ரூ வயது வரம்பு : பொதுப்பிரிவினர் :  18 -30 BC.MBC.BCM.DNC  : 18 – 32 SC, ST  : 18 – 35 அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்ட வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். காலிப்பணியிடம்: ஆண்களுக்கு- 22 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

விவசாய துறையில் வேலை..தேர்வு இல்லை..!!

 விவசாயத்துறையில் அடுத்த வேலை வாய்ப்பு, இந்த வேலைக்கு தமிழகம் முழுவதும் ஆண்கள் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுதாமல் நேரடி பணி நியமனம் செய்கிறார்கள், நேரடியாக பணிக்கான ஆட்களை தேர்வு செய்கிறார்கள். கட்டணமும் கிடையாது, தேர்வும் கிடையாது. வயதுவரம்பு, ஜாதி எதுவும் இல்லை. இன்டர்வியூ தேதிகள்: 17.3.2020 18.3.2020 13.03.2020 கல்வித்தகுதி: விவசாயம் சம்பந்தமாக டிகிரி படித்திருக்க வேண்டும். பணிகள்: 1. Junior Research Fellow Recruitment 2. Senior Research Fellow Recruitment 3. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பிரமாண்டமான வாய்ப்பு… தமிழக அரசு கூட்டுறவு துறையில் வேலை.. 24 மாவட்டங்களுக்கும்..!!

தமிழக அரசு கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு 24 மாவட்டங்களும், பிரம்மாண்டமான  சூப்பர் வேலைவாய்ப்பு. நிரந்தரமான வேலை, தமிழகம் முழுவதும் ஆண்கள் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 24 மாவட்டங்களில் இந்த வேலைக்கான அறிவிப்பு வெளியீடு வெளியிட்டிருக்கிறது. எந்தெந்த மாவட்டங்கள்: மதுரை திருச்சி தர்மபுரி திருநெல்வேலி காஞ்சிபுரம் விருதுநகர் நாமக்கல் திருவள்ளூர் நாகப்பட்டினம் அரியலூர் விழுப்புரம் திருவண்ணாமலை தூத்துக்குடி தேனி கடலூர் திருப்பூர் கன்னியாகுமரி பெரம்பலூர் சிவகங்கை திண்டுக்கல் சேலம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் ஈரோடு மற்ற மாவட்டங்களுக்கு GOOGEL […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் – சத்துணவு துறையில் வேலை..!!

தூத்துக்குடி மாவட்டத்திற்கும் மட்டும் சத்துணவு துறை பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்..! பதவி:சமையலர் பணி காலி பணியிடங்கள்: 14 வயது : 18 – 35 வரை கட்டணம்: கட்டணம் கிடையாது, தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டுமே. நேரடி பணி நியமனம் இப்பணிக்கான ஊதியம்: 15,700- 50000 தகுதி: 5th , 8th,10th, 12th,any degree இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் : 26.3.2020 இந்த வேலைக்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு முன்னுரிமை  அளிக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் பனி அறிவிப்பு செய்திருக்கிறது. மேலும் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3019d385eb  

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் – கூட்டுறவு சங்கங்களில் வேலை..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும், சங்கங்களில் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.. நகர கூட்டுறவு கடன் சங்கம் நகர கூட்டுறவு வாங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியம் பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம் பிரதம கூட்டுறவு பண்டகசாலை கூட்டுறவு விற்பனை சங்கம் மாவட்டக் கூட்டுறவு அச்சகம் உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள பணியிடங்கள்  நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த காலி பணியிடங்கள்: 113 பதவி: உதவியாளர் இப்பணிக்கான வயது வரம்பு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

சிவகங்கை மாவட்டம் – ஊரக மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை..!!

சிவகங்கை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலகர் பணி மற்றும் ஓட்டுநர் பணிக்கான காலி இடங்கள் தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பணிக்கான ஊதியம் மற்றும் பிரிவுகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட காலி இடங்களும் கொடுக்கப்பட்டுள்ளது..! நிர்வாகம் :  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – சிவகங்கை மேலாண்மை : தமிழக அரசு மொத்த காலிப் பணியிடம் : 10 பணி: அலுவலக உதவியாளர் – 08 காலிப் பணியிடம்: ஓட்டுநர் – 02 தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மோட்டார் வாகன சட்டத்தின் படி செல்லத்தக்க  வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கான சம்பளம்: […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இளைஞர்களே உங்களுக்கான அறிய வாய்ப்பு.. இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு முகாம்..!!

இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் தமிழகத்தில் 11 இடங்களில் நடைபெறுகிறது. இதில் பணிக்கு ஏற்றவாறு வயது மாறுபடுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்..! வயது: 2020 அக்டோபர் 01ம் தேதியின் படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு பணிக்கு ஏற்றவாறு மாறுபடும். சிப்பாய், தொழில்நுட்பம், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு 23 வயதிற்கு உட்பட்டுஇருக்க வேண்டும். கல்வி தகுதி : 8வது வகுப்பு / 10வது வகுப்பு / 12வது வகுப்பு முகாம் நடைபெறும்  நாள் : முகாம் திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி ஸ்டேடியத்தில் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டம்- தமிழக அங்கன்வாடியில் வேலை..!!

தமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு..சத்துணவு துறையில் நிரந்தர அரசு வேலை..! கட்டணம்: கட்டணம் கிடையாது, தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டுமே. நேரடி பணி நியமனம் சம்பளம்: 15,700- 50000 கல்வித்தகுதி: 5th , 8th,10th, 12th,any degree கடைசி தேதி: 26.3.2020 விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18 – 35 வரை பதவியின் பெயர்: சமையலர் பணி காலி பணியிடங்கள்: 14 அனுபவம்: இந்த வேலைக்கு முன் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாபெரும் வேலைவாய்ப்பு அரசு சுகாதார துறையில் வேலை..!!

அரசு சுகாதார துறையில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த வேலை இரண்டாம் கட்ட செவிலியர்களுக்கானது. ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்..! காலிப்பணியிடங்கள்: 9333 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் கடைசி தேதி: 13.3.2020- 23.3.2020 வரை  மாலை 8 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பனி நியமனம்: ஆரம்பத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்படும். பின்னர் நிரந்தரமான பணி நியமனம்: வயது வரம்பு: 18 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

அருமையான வாய்ப்பு..ரேஷன் கடைகளில் வேலை..!!

மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் பணி தற்போது 1000துக்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட உள்ளனர். காலிப்பணியிடங்கள்: 1.நியாய விலை கடைகாரர் வேலைவாய்ப்புhttp://1.https://www.kpmdrb.in/doc_pdf/Notific… 2.விற்பனையாளர் வேலைவாய்ப்புhttp://2.https://www.kpmdrb.in/doc_pdf/Notific… 3.எடையாளர் வேலைவாய்ப்புhttp://3.http://drbnamakkal.net/recruitment/ad… 4.உதவியாளர் வேலைவாய்ப்புhttp://4. http://tvldrb.in/doc_pdf/Notification… விண்ணப்பிக்கும் முறை: அனைத்து மாவட்டத்திலும் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி நியமனம்: தேர்வு கிடையாது, கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம். உதவியாளருக்கான பணியிடங்கள்:  நகர கூட்டுறவு வங்கி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மிஸ் பண்ணிராதீங்க… தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலை..!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைகள் 2020 Tamilnadu Rural Development & panchayat raj Department Road Inspector பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. TAMILNADU Government Jobs ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்.http://www.tnrd.gov.in அதிகாரபூர்வ வலை தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 26.2.2020 TNRD Recrutment Rural Development மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணையதளம்: http://www.tnrd.gov.in வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசு வேலை பணியின் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சி துறையில் வேலை.. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்..!!

ஊரக வளர்ச்சி துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. அதன் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். காலிப்பணியிடங்கள்: டிரைவர் – 02 இப்பணியின் தகுதி : 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு குறையாத முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 01.07.2019 அன்று குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பொதுப்பிரிவை சார்ந்தவர்கள் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு ஆணைப்படி வயது தளர்வும் உண்டு. இந்த பணியின் சம்பளம் : ரூ. 19,500 முதல் 62,000/- வரை. விண்ணப்பிக்கும் முறை: https://www.tamilminutes.com/2020022858/ விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களை நகல் எடுத்து சுயசான்றொப்பம் செய்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.03.2020  

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பட்டதாரிகளுக்கான நகராட்சி துறையில் அரசு வேலை..!!

தமிழக அரசு நகராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு தேர்வுகள், கட்டணம் கிடையாது.நேர்முக தேர்வுமூலம்பணி நியமனம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.3. 2020. நாள் விண்ணப்பிக்கும் முறை: gmail மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இதில்  mail மூலமாக விண்ணப்பித்து கொள்ளுங்கள். உங்களுடைய resume இணைத்து அனுப்புங்கள். [email protected] பணியின் வகை: நகர்புற வடிவமைப்பாளர்(urban designer) மூத்த கட்டிடக்கலைஞர்(senior architect) […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பெண்களே உங்களுக்கான அறிய வாய்ப்பு தவற விடாதீர்கள்..!!

புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் 25 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணியின் முழுவிவரம்..! நிர்வாகம் :  புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை. மொத்த காலிப் பணியிடங்கள் : 25 காலி பணியிடத்தின் விவரம்: ஆலோசகர்(Consultant)  – 05 திட்ட இணை(Project Associate) – 01 கணக்காளர் (Accountant)  – 01 செயலக உதவியாளர் (Secretarial Assistant)  – 02 அலுவலக தூதர் (Office Messenger)  – 02 தொகுதி ஒருங்கிணைப்பாளர்  (Block Coordinator)   – 04 திட்ட உதவியாளர், தொகுதி நிலை(Project […]

Categories
வேலைவாய்ப்பு

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு பவர் கிரிட் கார்ப்பரேஷனில் ஒப்பந்தகால வேலை! 

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 36 கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   மொத்த காலியிடங்கள்: 36 நிறுவனம்: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: Field Engineer (Electrical) – 14 Field Engineer (Civil) – 06 சம்பளம்: மாதம் ரூ. 30,000 + இதர சலுகைகள் பணிகள் […]

Categories
வேலைவாய்ப்பு

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுனமான எல்காட் நிறுவனத்தில் வேலை! 

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுனமான எல்காட் (Electronics Corporation of Tamilnadu limited – ElCOT) நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  பணி : மேலாளர் – 02 ,  சம்பளம்: மாதம் ரூ. 59,300 – 1,87,700 தகுதி: CA, ICWA  முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகள் : இணை மேலாளர் II (சட்டம்) – 01, இணை […]

Categories
வேலைவாய்ப்பு

ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் துணை மேலாளர்,  உதவியாளர் வேலை! 

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள துணை மேலாளர், முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  பணி: Deputy Manager (System) – 01 சம்பளம்: மாதம் ரூ.35,900 தகுதி: பொறியியல் துறையில் தகவல் தொடர்பியில், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் பிஇ முடித்திருக்க வேண்டும் அல்லது எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  பணி: Deputy Manager (Civil) – 01 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்புகளை காவு வாங்க காத்திருக்கும் புதிய தொழில் நுட்பங்கள்..!!

ஒரு மாபெரும் ராட்சஸ ஆக்டோபஸை போல, ஒரு மாபெரும் சுனாமி போல ஒட்டுமொத்த உலகத்தையும் ஆக்கிரமிக்க போகிறது ஆட்டோமேஷன் தொழில்நுட்பம்..! தொழிற்சாலைகள் முதல் நெடுஞ்சாலைகள் வரை அனைத்துத் துறைகளிலும் ஆட்டோமேஷன் ஆட்டம் ஆரம்பித்து விட்டது. செலவை குறைத்து வேலைகளை விரைவில் முடிப்பது தற்போது சாதனை போல் தோன்றினாலும் வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பமானது ஒட்டுமொத்த உலகின் வேலை வாய்ப்புகளையும் காவு கேட்கிறது என்பதுதான் இப்போது மனித இனத்தின் பயமாக இருக்கிறது. இன்னும் 30 ஆண்டுகளில் அறிவுஜீவி இயந்திரங்கள் […]

Categories
வேலைவாய்ப்பு

மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ரூ.47,000 சம்பளத்தில் வேலை… விண்ணப்பிக்க தயாரா?

திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: திருவள்ளூர் கூட்டுறவு வங்கி மொத்த காலியிடங்கள்: 36 பணி: உதவியாளர் சம்பளம்: மாதம் ரூ.14,000 – 47,500 + இதர படிகள் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். […]

Categories
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்தில் சிஏ,எம்பிஏ முடித்தவர்களுக்கு வேலை! 

தமிழக அரசின் நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொது மேலாளர், முதுநிலை மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் உதவி மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  மொத்த காலியிடங்கள்: 08 பணியிடம்: கரூர், மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா பணி மற்றும் காலியிடங்கள்: Chief General Manager (Finance), General Manager (Finance),  Deputy General Manager (Finance), Assistant […]

Categories
வேலைவாய்ப்பு

தமிழக மின்வாரியத்தில் 600 உதவிப் பொறியாளா்களுக்கு வேலை… ரூ.1,26,500 சம்பளம் அறிவிப்பு! 

தமிழக மின்வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 600 உதவிப் பொறியாளா்கள் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் விரைந்து விண்ணப்பிக்கலாம்.  மொத்த காலியிடங்கள்: 600 பணி: உதவிப் பொறியாளா் (Assistant Engineer (AE))  காலியிடங்கள்:  மின்னியல் (Electrical) – 4002.  இயந்திரவியல் (Mechanical) – 1253.  கட்டடவியல் (Civil) – 75  தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். முன்னாள் […]

Categories
வேலைவாய்ப்பு

தமிழக அரசில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணி… விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!  

தமிழக அரசில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம். நிறுவனம் : தமிழ்நாடு ரூரல் டெவலப்மென்ட் அண்ட் பஞ்சாயத்து ராஜ்(டி.என்.ஆர்.டி) எனப்படும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை   வேலை : ரோடு இன்ஸ்பெக்டர் எனும் சாலை ஆய்வாளர் வேலை   காலியிடங்கள் : மொத்தம் 248. இதில் மாவட்ட வாரியாக இடங்கள் […]

Categories
வேலைவாய்ப்பு

ஐடிஐ (ITI) முடித்தவர்களுக்கு ரயில்வேயில் பயிற்சிப் பணி – விண்ணப்பிக்க தயாராகுங்கள்! 

கிழக்கு ரயில்வே துறையின் கீழ் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பல்வேறு துறைகளில் 2020ம் ஆண்டுக்கான அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது. காலியிடங்கள் : வெல்டர், வயர்மேன், ஸ்டீல் மெட்டல் வொர்க்கர், லைன்மேன், பெயின்டர், கார்ப்பென்டர், ஃபிட்டர் என பல்வேறு தொழிற்பிரிவுகளில் அரசு விதிகளின்படி மொத்தம் 2792 பேருக்கு உதவித்தொகையுடன் கூடிய அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது. கல்வித் தகுதி : பல்வேறு தொழிற்பிரிவுகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதால்  பணிகளுக்கு ஏற்றாற்போல் கல்வித்தகுதி மாறுபடுகிறது. விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் […]

Categories
வேலைவாய்ப்பு

2020ம் ஆண்டுக்காண சிவில் சர்வீஸ் தேர்வுகள் அறிவிப்பு! 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) சார்பில் நடப்பு ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்விற்கான  796 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு மொத்தம் மூன்று கட்டங்களாக UPSC IAS Civil Services 2020 தேர்வு நடைபெறும். அவை முதனிலைத் […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

இளைஞர்களே பயன்படுத்துங்க… இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் – ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்!

திருவண்ணாமலையில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. திருவண்ணாமலையில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, கடலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,வேலூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்தும் இளைஞர்கள் இதில் கலந்துகொள்ளலாம். www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 1 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை இதற்காக […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

83,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு… தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி..!!

83,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டு  சாதனை படைக்கப்பட்டுள்ளது. தொழித்துறை அமைச்சர் சம்பத் சியட் டயர் தொழிற்சாலை துவக்க விழாவில் பேசிய பொழுது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழித்துறையில் நடவடிக்கைளை சிறப்பாக செயலாற்றினார். கடந்த 2019ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.அதன்மூலம், 10 மாதங்களில், சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுடன், 63 […]

Categories
வேலைவாய்ப்பு

சி.எம்.டி.ஏ. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…! 131 பணியிடம் அறிவிப்பு … கடைசி தேதி பிப். 24 ,2020 …!!

சி.எம்.டி.ஏ. நிறுவனத்தில் இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்த காலியிடங்கள்: 131 பணியிடம்: தமிழ்நாடு பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணி விவரங்களையும் அதில் காணலாம். தகுதி: இந்திய குடியுரிமை பெற்றவர்கள், விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு அரசு விதிகளின்படி பின்பற்றப்படும். அந்தந்த பணிக்குத் தொடர்புள்ள கல்வித்தகுதி பெற்றவர்கள் […]

Categories
வேலைவாய்ப்பு

ராணுவத்தில் சேர்ந்திட ஆசையா… 191 பணியிடங்கள் அறிவிப்பு ..! ரூ 250000 வரை சம்பளம் … கடைசிநாள்: பிப்ரவரி 20 ..!!

ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் பட்டப்படிப்பு படித்த ஆண்- பெண் இருபாலரும் சேர்க்கப்படுகிறார்கள். ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கையின் படி தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது தொழில்நுட்ப பிரிவில் 55-வது சேர்க்கையின்படி ஆண்களும், 26-வது சேர்க்கையின்படி பெண்களும் சேர்க்கப் படுகிறார்கள். எஸ்.எஸ்.சி. (டெக்) கோர்ஸ் காமென்சிங் அக்டோபர் 2020 எனும் இந்த பயிற்சி சேர்க்கையில் மொத்தம் 191 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் பெண்களுக்கு 16 இடங்கள் உள்ளன. ஆண்களுக்கு 175 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் […]

Categories
வேலைவாய்ப்பு

“தமிழக கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர்” … 320 பணியிடம் அறிவிப்பு … கடைசிநாள்: பிப்ரவரி 26 ..!!

தமிழக கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு 320 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படும், கீழ்க்காணும் தலைமை கூட்டுறவு சங்கங்கள்- வங்கிகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்த பணியிடம் : 320 பணியிடம் : தமிழ்நாடு சென்னை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மாவட்ட […]

Categories
வேலைவாய்ப்பு

ரூ. 1,26,500  வரை சம்பளம் … “தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளர்” … 600 பணியிடம் அறிவிப்பு  …!! 

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 600 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 600 பணியிடம்: தமிழ்நாடு பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  பணி: உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) – 400 பணி: உதவி பொறியாளர்(மெக்கானிக்கல்) – 125 பணி: உதவி பொறியாளர் (சிவில்) – 75 தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

”வங்கி மேனேஜர் பணியிடங்கள்”… அதிகபட்சம் ”ரூ 55,600 சம்பளம்” கடைசி தேதி பிப். 3 ,2020 …!!

தேசிய வங்கியான தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி  (NABARD)யில், கிரேடு – ‘A’ பிரிவில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணிகளுக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  1. அசிஸ்டெண்ட் மேனேஜர் (‘A’கிரேடு ) (RDBS) – 150 எண்ணிக்கை 2. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு – ‘A’) (P & SS) – 04 எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை = 154   கல்வித்தகுதி: கல்வித்தகுதியை பொறுத்தவரை குறைந்தபட்சமாக இளங்கலை பட்டப்படிப்பில் (B.E / B.Tech / B.Sc […]

Categories
கல்வி மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

என்னடா நடக்குது…. TNPSCஇல் அடுத்த முறைகேடு…. என்ஜினீயரிங் தேர்வில் குழப்பம்…. CM தனிப்பிரிவில் புகார்….!!

டிஎன்பிஎஸ்சி நடத்திய ஒருங்கிணைந்த எஞ்சினியரிங் பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக புதியதாக குழப்பம் எழுந்துள்ளது.  TNPSC குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டு சிலரை கைது செய்தனர். குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த இன்ஜினியர் பணிகளுக்கான தேர்வு முடிவுகளில் மாவட்ட  வாரியாக இட ஒதுக்கீடு அடிப்படையில் அடிப்படை மதிப்பெண் எடுத்த தேர்வர்கள் தேர்வு பட்டியலில் ஈடுபட்டிருப்பதாகவும், தகுதி […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

ரூ. 1,77 ,500 வரை சம்பளம்…. ”கெத்தன அரசு வேலை”…. TNPSC குரூப் 1 அறிவிப்பு …!!

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிகள் : துணை ஆசிரியர் பணி – 18 துணை காவல் கண்காணிப்பாளர் – 19 வணிக வரி உதவி ஆணையர் – 10 கூட்டுறவு சங்க துணை பதிவாளர் – 14 அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆப் ரூரல் டெவெலப்மெண்ட் – 07 தீயணைப்பு மீட்புதுறை மாவட்ட அதிகாரி – 01 மொத்தம் – 69 காலி பணியிடங்கள் […]

Categories
Uncategorized வேலைவாய்ப்பு

12-வது படிச்சா போது காத்திருக்கு..! தமிழ்நாடு வனத் துறையில் வேலை..! 

தமிழ்நாடு வனத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், வனக் காப்பாளர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைக் கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் தன்மை: வனக் காப்பாளர் பணியிடங்கள்: 227 பணியின் தன்மை: ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்கள்: 93 வயது வரம்பு: 18-40க்குள் இருக்க வேண்டும். ஊதியம்: ரூ.18,200/- ரூ.57,900/- கல்வித் தகுதி: […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு தேதி அறிவிப்பு …!!

அரசு, நகராட்சி, கள்ளர் சீரமைப்பு, ஆதிதிராவிடர் பள்ளிகள் உள்ளிட்ட அரசு நிர்வாகத்தில் உள்ள பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு சேர்வதற்கான போட்டித் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள ஆண்டுக்கான தற்காலிக செயல்திட்ட அட்டவணையில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியில் 97 பேரை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு 2019 நவம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. இவர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணிகள் …..!!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணிகளுக்கு ஜனவரி 22ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. குறிப்பாக சிவில் இன்ஜினியரிங் 112, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 219, எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 91, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 119, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் 135, ஆங்கிலம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மத்திய அரசு பணி…. ”HWBஇல் சேருங்க” ….. கெத்தா சம்பாதிங்க …!!

மொத்த காலிப் பணியிடங்கள் : 277 பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்: Technical Officer-D 28 Stipendiary Trainee – 65 Category- II Stipendiary Trainee- 92 Nurse/A – 04 Scientific Assistant/B (CIVIL) – 05 Scientific Assistant / B (Radiography) – 01 Technician – C – 03 Sub Officer/B – 05 Stenographer Grade – II – 02 Stenographer Grade – III – “Group C, – 08 Upper Division […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு வேலைவாய்ப்பு

உங்களுக்கு தகுதி இருக்கா ? ”பிசிசிஐ_யில் வேலை” கெத்தான வாழ்க்கை …!!

இந்திய அணியைத் தேர்வுசெய்யும் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கான புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத், தேர்வுக்குழு உறுப்பி9னர் ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனை சில நாள்களுக்கு முன்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதிப்படுத்தினார். இதனால் இந்திய அணியைத் தேர்வுசெய்யும் புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ”மகளிருக்கான அனைத்து உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்து, அனைத்து உறுப்பினர்களும் புதிதாக தேர்வு […]

Categories
வேலைவாய்ப்பு

பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 92 பணியிடங்கள்!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (CPCL ) காலியாக உள்ள தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள்  வெளியிடப்பட்டுள்ளது.   காலியிடங்கள் : 92 பணியின் தன்மை: Trade Apprentices கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி, எம்.பி.ஏ, எம்.சி.ஏ, சி.ஏ, ஐசிடபுள்யுஏ ஆகிய துறைகளில் படித்திருக்க வேண்டும். வயது : 18 முதல் 24 வயதிற்குள்  இருக்க வேண்டும். உதவித் தொகை: மாதம் ரூ.10,000/- ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17/1/2020 மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை […]

Categories
வேலைவாய்ப்பு

கர்நாடக வங்கியில் வேலைவாய்ப்பு…மாதம் ரூ.69,000/- சம்பளம்..!

கர்நாடக வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணபிக்கலாம்.   பணியின் தன்மை: Probationary Officer (Scale-I) சம்பளம்: மாதம் ரூ.69,000/- கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களூரு, தர்வாத்-ஹூப்ளி, மங்களூரு, மும்பை மற்றும் டெல்லி விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-. எஸ்சி, எஸ்டி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வண்டி ஓட்டுங்க….. துட்ட அள்ளுங்க…. ரூ 62,000 வரை சம்பளத்தில் அரசு பணி ..!!

நிர்வாகம் : அரசு தாய் சேய் நல மருத்துவமனை, சென்னை மேலாண்மை : தமிழக அரசு பணி : ஓட்டுநர் கல்வி மற்றும் இதர தகுதி : விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம் பெற்றிருத்தல் அவசியம். தகுதிகள் : பிற்படுத்தப்பட்டவர்கள் (முஸ்லீம் தவிர) இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். முன்னாள் படை வீரர்கள், அவர்களுடைய முதல் வாரிசுகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் ஊதியம் வழங்கப்படும். தேர்வு முறை : நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட தகுதிகள் உள்ள விண்ணப்பதாரர்கள், சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, ஜனவரி 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் நாட்கள் : ஜனவரி 6 முதல் 8 ஆம் தேதியில் வரையில் மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்படும். குறிப்பு : விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தங்களது சுய சான்றொப்பமிட்ட கல்விச் சான்றிதழ் நகல், வகுப்பு சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், கனரக ஓட்டுநர் உரிமம், பணி அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் குறித்த தகவலுக்கு www.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

Categories

Tech |