Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இன்ஜினியரிங் படித்தவர்கள் நீங்கள்… உங்களுக்கான அரசு வேலை… வேகமா அப்ளே பண்ணுங்க..!!

மாநில தர கண்காணிப்பாளர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை வகை: மாநில தர கண்காணிப்பாளர்கள் (சாலைகள்) இருப்பிடம்: தமிழ்நாடு வேலை நேரம்: பொதுவான நேரம் சம்பளம்:: ஒரு நாளைக்கு ரூ .1000 மொத்த காலியிடங்கள் : 13 கடைசி தேதி : 15.12.2020 (நீட்டிக்கப்பட்ட தேதி) வயது வரம்பு: 65 வயதாக இருக்க வேண்டும். வயது வரம்பு மற்றும் தளர்வுக்கான அறிவிப்பை சரிபார்க்கவும். கல்விதகுதி: பி.இ / பி.டெக் படித்திருக்க  வேண்டும். கம்பெனி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்… அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழகத்தின் நீலகிரி மாவட்ட அஞ்சல் கோட்ட, அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தினை விரிவுபடுத்துவதற்கான முகவர்கள் (Life Insurance Agent) பணியிடங்களுக்கு, தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளயாகி உள்ளது. தமிழகத்தை சேர்ந்த தகுதியான இளைஞர்கள் இந்த காலியிடங்களுக்கு பணியமர்த்தப்பட இருக்கின்றனர். நிறுவனம் : TN Postal Nilgiri பணியின் பெயர் : Life Insurance Agent கடைசி தேதி : 09.12.2020 வயது வரம்பு : 18 முதல் அதிகபட்சம் 50 வயது வரை கல்வித்தகுதி : 10ம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

1500 காலிபணியிடம்… அரசு வேலை வாய்ப்பு… கை நிறைய சம்பளம்… விரைவில் முந்துங்கள்..!!

வேலைவாய்ப்பு சேவை இயக்குனரகம் மற்றும் மனிதவள திட்டமிடலில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: கீழ் பிரிவு எழுத்தர் இருப்பிடம்: திரிபுரா வேலை நேரம்: பொதுவான நேரம் சம்பளம்:: Rs.5700-24000+GP Rs.2200 மொத்த காலியிடங்கள்: 1500 கடைசி தேதி 30.01.2021 வயது வரம்பு :18 முதல் 41 வயது வரை இருக்க வேண்டும். தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் கல்விதகுதி: மத்யமிக் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற வேண்டும் கம்பெனி : வேலைவாய்ப்பு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு படிச்சிருந்தா போதும்… மாதம் 20,000… அரசு வேலை ரெடி..!!

இந்திய கடலோர காவல் படை (ICG) ஆனது தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய கடலோர காவல்படை, நாவிக் இந்த பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம். பணி: இந்திய கடலோர காவல்படை, நாவிக் பணியிடங்கள்: 50 சம்பளம்: ரூ.21,700 வயது வரம்பு: 18 முதல் 22 வரை கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு கடைசி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இன்ஜினியரிங் படித்தவர்களா நீங்கள்… உங்களுக்கான வேலை இதோ… வேகமாக அப்ளே பண்ணுங்க..!!

சிடிஏசி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளதால் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலை வகை: சிடிஏசி சென்னை ஆட்சேர்ப்பு இருப்பிடம்:: சென்னை [தமிழ்நாடு] வேலை நேரம்: பொதுவான நேரம் மொத்த காலியிடங்கள் : 13 கடைசி தேதி : 11.12.2020 வயது வயது வரம்பு 35 வயதாக இருக்க வேண்டும். சி.டி.ஐ.சி ஆட்சேர்ப்பு செயல்முறை தனிப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் இருக்கும். கல்விதகுதி: பி.இ / பி.டெக் / எம்.சி.ஏ / முதுகலை / அதற்கு சமமானவர்களாக இருக்க வேண்டும் கம்பெனி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு படித்திருந்தா போதும்… உள்ளூரில் அரசு வேலை… விரைவில் முந்துங்கள்..!!

நீலகிரி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் காலியிடம்: 28 கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு பாஸ் மற்று தமிழ், ஆங்கிலம் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். கணினிகளை இயக்க தெரிந்திருக்கவேண்டும். மாத ஊதியம்: ரூ.9000 இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது புகைப்படம் அடங்கிய முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை 30.11.2020 க்குள் சமர்ப்பிக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/11/Nilgiris-DCPU-Assistant-Cum-Data-entry-operator-Notification.pdf […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி படித்திருந்தால் போதும்… ஆவின் நிறுவனத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பு: 18 முதல் 32 வரை கல்வித்தகுதி: 8th , டிப்ளமோ, டிகிரி,ITI , UG , B.E , B.Tech சம்பளம்: 19500 – 1,75,700 தேர்வு முறை: எழுத்துத் தேர்வு நேர்காணல், கடைசி தேதி: டிசம்பர் 9 அதிகாரப்பூர்வ இணையதளம்: www.aavinmilk.com

Categories
பல்சுவை மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

தமிழக மக்களுக்கு செம அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகம் முழுவதிலும் ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதிலும் பல்வேறு இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதிலும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. அதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம்: www.aavinmilk.com. வயது வரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் கல்வித்தகுதி: 8th, diploma, any degree, ITI, UG, PG, B.E, B.Tech. தேர்வு முறை: எழுத்துத் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடிச்சிருக்கிங்களா… அப்ப உங்களுக்கான வேலை இதோ… விரைவில் முந்துங்கள்..!!

DAS DPS (DIRECTORATE OF PURCHASE AND STORES)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: junior storekeeper, stenographer காலிப்பணியிடங்கள்: 74 கல்வி தகுதி: டிகிரி, டிப்ளமோ வயது: 18 – 27 சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 27 மேலும் விவரங்களுக்கு https://dpsdae.formflix.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

12வது வகுப்பு படிச்சிருந்தா போதும்… தமிழகத்தில் சூப்பர் வேலை… வேகமாக போய் அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: ஜூனியர் அசிஸ்டென்ட் & டைபிஸ்ட் காலிப்பணியிடங்கள்: 162 சம்பளம்: ரூ. 19,500 – ரூ.62,400 கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி, டைப்ரைட்டிங் ஆங்கிலம் மற்றும் தமிழ் வயது: 18-35 தேர்வு: எழுத்துத் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 22 மேலும் விவரங்களுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்… மாதம் 50 ஆயிரம்… உள்ளூரிலேயே அரசு வேலை ரெடி..!!

கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பஞ்சாயத்து செயலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அரசு சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம் : Kaniyakumari Panjayat Office பணியின் பெயர் : Panjayat Scretary பணியிடங்கள் : 27 வயது வரம்பு : 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை கல்வித்தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் : ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை தேர்வு செயல்முறை ; Interview கடைசி தேதி :10.12.2020 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

அடடே… விமான நிலையத்தில் சூப்பர் வேலை… இன்ஜினியரிங் படிச்சா போதும்… வேகமா விண்ணப்பியுங்கள்..!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் புதிதாக 368 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விளம்பர எண்.05/2020 மொத்த காலியிடங்கள்: 368 பணி: Manager (Fire Services) – 11 , Manager (Technical) – 02 சம்பளம்: மாதம் ரூ.60,000 – 1,80,000 வயதுவரம்பு:  32 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணிகள்: பணி: Junior Executive (Air Traffic Control) – 264 பணி: Junior Executive (Airport Operations) – 83 பணி: […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடிச்சு இருந்தா போதும்… உணவு அலுவலர் மற்றும் உதவி இயக்குனர் வேலை… அப்ளை பண்ணுங்கள்..!!

உணவு அலுவலர் மற்றும் உதவி இயக்குனர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை வகை: உணவு அலுவலர் / உதவி இயக்குநர் பதவிகள் இருப்பிடம்: சத்தீஸ்கர் நேரம்: பொதுவான நேரம் வயது வரம்பு:  21 முதல் 28 வயது வரை மொத்த காலியிடங்கள்: 143 கடைசி தேதி: 12-01-2021 கல்விதகுதி: பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் கம்பெனி : சத்தீஸ்கர் பொது சேவை ஆணையம் இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1762986

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு படிச்சிருந்தா போதும்… இந்திய கடலோர காவல் படையில் வேலை… உடனே போங்க..!!

கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: இந்திய கடலோர காவல்படை, நாவிக் பணியிடங்கள்: 50 மாத சம்பளம்: ரூ.21,700 வயது வரம்பு: 18 முதல் 22 வரை கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு விண்ணப்பிக்கும் முறை: www.joinindiacoastguard.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் கடைசி தேதி: டிசம்பர் 7

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்து இருந்தால் போதும்…மத்திய அரசில் வேலை… கை நிறைய சம்பளம்..!!

தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: General Manager, Manager, Deputy General Manager, Executive Director. பணியிடங்கள்: 69 சம்பளம்: ரூ.15,600 – ரூ.67,000 கல்வித்தகுதி: டிகிரி, இன்ஜினியரிங் வயது: 61க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 16 மேலும் விவரங்களுக்கு www.nhidcl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8500 காலிப்பணியிடங்கள்… எஸ்பிஐ வங்கியில் வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

பாரத் ஸ்டேட் வங்கி 8500 அப்ரண்டிஸ் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு இந்திய பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பட்டதாரி இளைஞர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பணி: apprentice காலிப்பணியிடங்கள்: 8500 தமிழ்நாடு காலியிடங்கள்: 470 உதவித்தொகை: முதலாமாண்டு மாதம் 15,000, இரண்டாமாண்டு மாதம் 16,000, மூன்றாமாண்டு மாதம் 19000 தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் 85 ஆயிரம்…. குடிசை மாற்று வாரியத்தில் வேலை… உடனே அப்ளே பண்ணுங்க..!!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள சமூக மேம்பாட்டு நிபுணர் (எஸ்.டி.எஸ்) எனப்படும் Social Development Specialist (SDS) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாரியத்தின் பெயர் : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பணியின் பெயர் : Social Development Specialist விண்ணப்பிக்கும் முறை : Offline விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.12.2020 வயது வரம்பு: 1.1.2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். SDS மாத ஊதியம்: […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையில் வேலை… மாதம் இவ்வளவு சம்பளமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

பெண்கள் நல அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை வகை: பெண்கள் நல அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இருப்பிடம்: டெல்லி சம்பளம்:: Rs.20000 -Rs.35000 வயது வரம்பு:  35 வயதாக இருக்க வேண்டும். மொத்த காலியிடங்கள்: 27 கடைசி தேதி :11.12.2020 கல்விதகுதி: பட்டம் / பி.ஜி பட்டம் கம்பெனி : பெண்கள்& குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1758509

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்… பஞ்சாயத்து செயலாளர் வேலை… கை நிறைய சம்பளம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பஞ்சாயத்து செயலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கம்பெனி : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை வகை: பஞ்சாயத்து செயலாளர்கள் இருப்பிடம்:: கன்னியாகுமரி வேலை நேரம்: பொதுவான நேரம் சம்பளம்:: Rs.15900 வயது எல்லை: வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். மொத்த காலியிடங்கள் :27 கடைசி தேதி :10.12.2020 தேர்வு செயல்முறை: டி.என்.ஆர்.டி தேர்வு நேர்காணல் / […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்து இருந்தால் போதும்… இ-சேவை மையத்தில் வேலை… உடனே விண்ணப்பியுங்கள்..!!

தமிழ்நாடு இ சேவை மைய வேலைவாய்ப்பில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புரோகிராமர், சாப்ட்வேர் புரோகிராமர் மற்றும் ஆபரேட்டிங் சிஸ்டம் அட்மினிஸ்டிரேஷன் (OS), டேட்டாபேஸ் அட்மினிஸ்டிரேஷன் (DB) ஆகிய பணிகளை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி  : பிஇ/பிடெக் /பிசிஏ / எம்சிஏ/ எம்எஸ்சி பட்டம் பெற்றவர்கள் பணி அனுபவம் : 3 ஆண்டுகள் சாப்ட்வேர் புரோகிராமர் அனுபவம் : 2 முதல் 4 ஆண்டுகள் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் டிபி அட்மினிஸ்டிரேஷன் (OS and DB […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இ சேவை துறையில் பணி… கை நிறைய சம்பளம்… 30ம் தேதி தான் கடைசி..!!

தமிழ்நாடு அரசின் இ-சேவை துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30-ஆம் தேதி ஆகும். பணி: Head, Senior Consultant, Consultant Enterprise Architect, Solution Architect,Tech Lead, Infrastructure Support Engineer, Etc., பணியிடம்: சென்னை காலிப்பணியிடங்கள்: 27 கல்வித்தகுதி: B.E/B.TECH/BCA/MCA/M.Sc தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மேலும் விவரங்களுக்கு tnega.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ரூபாய் 50,000 சம்பளம்… சென்னை ஊரக வளர்ச்சியில் வேலை… விரைந்து விண்ணப்பியுங்கள்..!!

சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பணி: அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள்: 23 கடைசி தேதி: 30.11.2020. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு: 30 வயது சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரை தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: https://tnrd.gov.in/ என்ற இணையதளம் சென்று இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பியுங்கள். கூடுதல் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

20 வயதுக்கு மேல் உள்ளவர்களா நீங்கள்… அப்ப நீங்க மட்டும் பாருங்க..!!

பதவி: Probationary officer காலியிடங்கள்: 2000 கல்வித்தகுதி: Graduate சம்பளம்: மாதம் ரூ.23,700 – 42,020 வயது: 20 வயதிற்கு மேல் பணியிடம்: இந்தியா முழுவதும் தேர்வு செய்யப்படும் முறை: pharse-I;preliminary Examination, pharse -II; main examination(object test & Descriptive test) pharse – III; Group Exercises & Interview விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 750 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 4

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10 ம் வகுப்பு தேர்ச்சி போதும்… தபால் துறையில் வேலை… வெளியான அறிவிப்பு..!!

இந்திய தபால் துறையில் வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பிடம்: வட கிழக்கு, ஜார்க்கண்ட், பஞ்சாப் கல்விதகுதி:: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். தேர்வு செயல்முறை: இந்தியா தபால் அலுவலகம் தேர்வு கல்வி பின்னணி / நேர்காணல் / எழுதப்பட்ட சோதனை / தகுதி அடிப்படையில் இருக்கலாம். மொத்த காலியிடங்கள்: 2582 கடைசி தேதி: 11.12.2020 வேலை வகை: கிளை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பி.இ முடித்தவர்களுக்கு… சிறப்பான வேலைவாய்ப்பு… கை நிறைய சம்பளம்… அப்ளை பண்ணுங்கள்..!!

தமிழகத்தில் ஊராட்சி துறையில்  வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தற்போது நாகப்பட்டின மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள வளர்ச்சி பணிகளை பார்வையிடுவதற்காக மேற்பார்வையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வேலை: மேற்பாற்வையாளர் காலியிடம்: 18 விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.12.2020 கல்வித்தகுதி: பி.இ. சிவில் அல்லது டிப்ளமோ சிவில் ஊதியம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை இதற்கு ஆர்வமுள்ளவர்கள் https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/11/TNRD-Nagapattinam-Recruitment-notification.pdf இந்த இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலை…. கை நிறைய சம்பளம்… விரைவில் முந்துங்கள்..!!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில்  Manager, Secretary, Executive & Technician பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாரியத்தின் பெயர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிறுவனம் பணிகள் Manager, Secretary, Executive & Technician மொத்த பணியிடங்கள் : 12 காலிப்பணியிடங்கள்: Manager (Schemes) – 01 Deputy Manager – 01 Private Secretary – 01 Junior Executive – 03 Technician – 06 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்… கை நிறைய சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர் வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பிடம்: கடலூர் கல்விதகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். சம்பளம்: Rs.15,900 வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். மொத்த காலியிடங்கள்: 18 கடைசி தேதி :03.12.2020 வேலை வகை: பஞ்சாயத்து செயலாளர் பதவிகள் வேலை நேரம்: பொதுவான நேரம் கம்பெனி : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை திறமை: 10 ஆம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஐசிஐசிஐ பேங்கில் வேலை… மாதம் 40,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

காஞ்சிபுரத்தில் ஐசிஐசிஐ பேங்கில் வேலை வாய்ப்பு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் உடனே அப்ளை செய்யவும். காலி பணியிடம்: மேனேஜர் / கிளர்க் இடம்: ஐசிஐசிஐ பேங்க் சம்பளம்: மாதம் 18,000 – 40,000 வேலை நேரம்: முழு நேரம் தேர்வு முறை: நேரடி நேர்காணல் அனுபவம்: தேவை இல்லை கல்வி தகுதி: 55 சதவீதம் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த இணைய தளத்தை கிளிக் செய்யவும் https://www.google.com/search?q=jobs+in+kanchipuram&oq=&aqs=chrome

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ஒரு லட்சம்… தமிழக அரசு வேலைவாய்ப்பு… வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

தமிழ்நாடு ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை துறையில் காலிப் பணியிடங்கள் இருப்பதாக வெளியீட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணி பார்வையாளர் பணிகளை நிரப்ப மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: நாமக்கல் பணியின் பெயர்: பனி பார்வையாளர் பணியிடங்கள்: 43 கடைசி தேதி: 8.12.2020 விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள் வயது வரம்பு :35 கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ மாத சம்பளம்: 35, 400- 1,12,500 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இன்ஜினியரிங் படித்தவர்களா நீங்கள்… மாதம் ஒரு லட்சம் சம்பளம்… உடனே போங்க..!!

புதுடெல்லியில் ஆலோசகர் வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பிடம்: புது தில்லி கல்விதகுதி: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பி.எச்.டி / பொறியியல் / முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும் அல்லது தொடர்புடைய துறையில் அதற்கு சமமான தரம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 50,000 முதல் ரூ. 1,50,000 வயது வரம்பு:  35 காலியிடங்கள் :08 கடைசி தேதி: 04.12.2020 வேலை வகை: சீனியர் ஆலோசகர் ஜூனியர் ஆலோசகர் வேலை நேரம்: பொதுவான […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் 50 ஆயிரம் சம்பளம்… பஞ்சாயத்து செயலாளர் பதவி… உடனே அப்ளை பண்ணுங்க..!!

கள்ளக்குறிச்சியில் பஞ்சாயத்து செயலாளர் பதவிகள் காலியாக உள்ளதால் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பிடம்: கள்ளக்குறிச்சி(தமிழ்நாடு ) கல்விதகுதி: டிப்ளோமா சிவில், இன்ஜினியரிங் தேர்வு செயல்முறை: டி.என்.ஆர்.டி தேர்வு நேர்காணல் / எழுதப்பட்ட சோதனையின் அடிப்படையில் இருக்கும். சம்பளம் : 15,900 – 50,400 மொத்த காலியிடங்கள் :17 கடைசி தேதி:08.12.2020 வேலை வகை: மேற்பார்வையாளர் / ஜூனியர் வரைவாளர் வேலை நேரம்: பொதுவான நேரம் கம்பெனி : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இணையதளம்: […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… 50 ஆயிரம் சம்பளம்… தமிழக அரசு வேலை…!!!

சென்னை ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் நியமன அதிகாரி போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை அறிவிப்பு அதிகாரபூர்வமான தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 23 கடைசி தேதி: 30.11.2020 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் […]

Categories
பல்சுவை மதுரை வேலைவாய்ப்பு

ஆவினில் வேலை :. ரூ62,000 சம்பளம்….. ரூ250 கட்டணம் கட்டி… உடனே அப்ளை பண்ணுங்க….!!

ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.  பணி : Manager. காலிப்பணியிடங்கள் : 176 , பணியிடம் : மதுரை, சம்பளம் : ரூ 19,500 – ரூ62,000, கல்வித்தகுதி : B.E, Master Degree, வயது : 30, விண்ணப்பிக்க கட்டணம் : ரூ 250, விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 9, மேலும் விரிவான விவரங்களுக்கு www .aavinfedrecruitment . com என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும். […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

சுகாதார துறையில் வேலை : 8th PASS போதும்…. இன்டர்வியூக்கு தயாராகுங்க….!!

சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.  பணி : Sanitary Worker / Assistant Drivers (Heavy /lite), Battery Rickshaw Operator  காலிப்பணியிடங்கள் : 10,000, கல்வி தகுதி : 8,10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, Any degree  நவம்பர் 28ஆம் தேதி வரை நேர்காணலில் பங்கேற்கலாம்,  பணியிடம் : சென்னை, மேலும் விவரங்களுக்கு chennaicorporation .gov .in என்ற இணையதளத்தை பார்க்கவும். 

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8 -ம் வகுப்பு தேர்ச்சி போதும்… ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை…!!!

சென்னை ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நியமன அதிகாரி போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் : சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகம் பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் பணியிடங்கள் : 23 மாத சம்பளம் : ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பி.பார்ம் முடித்தவர்களுக்கு அறிய வாய்ப்பு…. உடனே apply பண்ணுங்க… அரசு வேலை கட்டாயம்…!!!

தமிழ்நாடு காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் (GRI-Gandhigram Rural University) மொத்த காலியிடங்கள்: 50 வேலை செய்யும் இடம்: திண்டுக்கல் (தமிழ்நாடு) வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், வேலை: Doctor & Pharmacist, Guest Faculty, Teaching Assistant கல்வித்தகுதி: MBBS, D.Pharm/B.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 30 வயது […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

எஸ்.பி.ஐ வங்கியில் வேலை… டிகிரி முடித்தவர்களுக்கு அறிய வாய்ப்பு…!!!

பாரத ஸ்டேட் வங்கியில் 8500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: State Bank of India பணி: Apprentice காலியிடங்கள்: 8,500 தமிழ்நாடு காலியிங்கள்: 470 உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.15,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,500, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.19,000 வழங்கப்படும். தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 31.10.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் 14 ஆயிரம் வேண்டுமா?… ஒரே ப்ரீமியம் செலுத்தினால் போதும்…!!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் ஒரு பிரீமியம் செலுத்தினால் போதும் உங்கள் வாழ்க்கை முற்றிலும் மாறிவிடும். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான LIC (life India corporation) மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், வருங்காலத் தேவைகாக்கவும் பல்வேறு அரிய நல்ல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்படுவதால், எல்.ஐ.சி-யில் பணத்தை முதலீடு செய்வதில் பாதுகாப்பானது என மக்கள் நம்புகின்றனர். அண்மையில், எல்.ஐ.சி., நிறுவனம் தனது பழைய பாலிசி ஒன்றை புதுப்பித்து மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு போதும்… இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை… கை நிறைய சம்பளம்…!!!

பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி தகுதி இருந்தால் போதும் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் பல்வேறு பணிகளுக்காக விண்ணப்பங்களை வரவேற்கிறது. தி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இந்திய அளவில் 482 பயிற்சியாளர்களை பணியமர்த்த உள்ளது. பணிக்காலம் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு வருடமாகவும், டேட்டா என்ட்ரி பயிற்சியாளராக இருக்க விண்ணப்பிப்பவர்கள் 15 மாதங்களாகவும் பணி காலம் இருக்கும். வயது வரம்பு அக்டோபர் 30, 2020 அன்று 18 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

 10 ஆயிரம் காலி இடங்கள்… சென்னை மாநகராட்சியில் அரசு வேலை…!!!

சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பணியாளர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பணியாளர்கள் சேர்க்கைக்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள தூய்மைப்பணியாளர்கள் அல்லது உதவியாளர்கள், இலகு அல்லது கனரக வாகன ஓட்டுநர்கள், பேட்டரி ரிக்‌ஷா ஆப்ரேட்டர்கள் (Operator) ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு கல்வித்தகுதியாக 8th, 10, 12thகொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு வகை : அரசு வேலை பணியின் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ.85,000 சம்பளம்…”கெத்தான வாழ்க்கை”…. இன்றே கடைசி நாள் …!!

ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள Retainer Doctor பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு இன்னும் சிறிதுநேரமே மட்டும் உள்ளதால் உடனடியாக விண்ணபிக்கவும். நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited) பணி: Retainer Doctor பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கல்வித்தகுதி : MBBS முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஊதியம் : ரூ. 85,000 /- தேர்வு முறை […]

Categories
வேலைவாய்ப்பு

ONGC நிறுவனத்தில் 33 காலிப்பணியிடங்கள்…. கடைசி தேதி 21.11.2020…. சீக்கிரம் விண்ணப்பிங்க…!!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில்(Oil and Natural Gas Coporation) வேலை வாய்ப்பு இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இதில் மெடிக்கல் ஆபீசர் பணிக்கு மொத்தம் 33 காலி பணியிடங்கள் உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.11.2020 கல்வித் தகுதி: எம்பிபிஎஸ் தேர்வு முறை: கல்வித்தகுதி மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம். இமெயில்: [email protected] கூடுதல் […]

Categories
திருநெல்வேலி பல்சுவை வேலைவாய்ப்பு

நெல்லையில் வேலை : ரூ86,000 சம்பளம்…. நவம்பர் 20இல் இன்டர்வியூ…. மிஸ் பண்ணிடாதீங்க….!!

தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : Senior Residents & Specialist, காலிப்பணியிடங்கள் : 16 , பணியிடம் : நெல்லை, சம்பளம் : ரூ86,000, கல்வித்தகுதி : MBBS With PG Degree or Diploma, வயது 64 க்குள் இருக்க வேண்டும். வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள  Office of the Medical Superintent ESIC Hospital இல் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10th PASS போதும்…. ரூ47,600 சம்பளம்…. கடலோர படையில் வேலை….!!

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.  பணி : Navik(DB)  காலிப் பணியிடங்கள் : 50, கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி. வயது : 18 – 22  தேர்வு : எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவத்தேர்வு சம்பளம் : ரூ21,700 முதல் 47,600 வரை.  விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 7. மேலும் விவரங்களுக்கு joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். 

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் 85 ஆயிரம் சம்பளம்… விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…!!!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள retainer doctor பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட். பணி: retainer doctor பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு. கல்வித்தகுதி: எம்பிபிஎஸ் முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஊதியம்: 85 ஆயிரம் ரூபாய். தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.11.2020 மேலும் இந்தப் பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள https://www.oil-india.com/Document/Career/Retainer%20Doctor%Zoon%contract.PDF என்ற […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தால் போதும்… மாதம் ஒரு லட்சம் சம்பளம்… தமிழக அரசு வேலைவாய்ப்பு…!!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இளநிலை வரை தொழில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உட்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள இளநிலை அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை-கன்னியாகுமரி மேலாண்மை: தமிழக அரசு பணி: Junior Draughting Officer கல்வித்தகுதி: டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 35 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… கையில் அரசு வேலை… 20000 சம்பளம்…!!!

இந்தியாவில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பழங்குடியினர் கூட்டுறவு மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனம் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்திய பழங்குடியினர் கூட்டுறவு மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 30 பணியிடங்கள் காலியாக உள்ளது. அதற்கு விருப்பமுள்ளவர்கள் trifed.tribal.gov.in என்ற இணையத்தளம் சென்று இன்று விண்ணப்பிக்கலாம். பணியின் பெயர்: procurement executives வயது : 19-20 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். சம்பளம்: பள்ளி […]

Categories
சேலம் பல்சுவை மாவட்ட செய்திகள் வேலைவாய்ப்பு

மெக்கானிக்கல் இன்ஜினியர்… ஒரு அரிய வாய்ப்பு… 5 லட்சம் வரை சம்பளம்…!!!

சேலத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகளுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளது. சேலத்தில் இருக்கின்ற பிரபல தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. நிறுவனத்தின் பெயர்: Netware softtech solution பணி: project manager production/ manufacturing/ maintenance. கல்வித்தகுதி: UG: graduation not required, B Tech/BE. In any specialisation, diploma in any specialisation , any graduate in any specialisation PG: M.Tech in any […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வேலைவாய்ப்பு

இந்தியா முழுவதும்- ஒரு அரிய வாய்ப்பு… யூஸ் பண்ணிக்கோங்க…!!!

இந்தியா முழுவதிலுமுள்ள பட்டதாரிகளுக்கு அமேசான் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமேசான் நிறுவனம் இந்தியா முழுவதிலும் 20000 டெலிவிரி நபர்களை பணிக்கு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அந்தப் பணிக்கு பள்ளி அல்லது கல்லூரி தேர்ச்சி சான்றிதழ் கட்டாயம். மேலும் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். இந்தப் பணிக்கு விருப்பமுள்ளவர்கள் https://logistics.Amazon.in/applynow […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலை இல்லேன்னு கவலையா… அப்போ இது உங்களுக்கு தான்… IOCL நிறுவனத்தில் வேலை…!!!

வேலை இல்லாமல் அவதிப்படும் பட்டதாரிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Apprentices காலி பணியிடங்கள்: 482 பணியிடம்: நாடு முழுவதும். கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி, இன்ஜினியரிங். வயது: 18 முதல் 24. விண்ணப்ப கட்டணம்: இல்லை விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 22. மேலும் விவரங்களுக்கு plis.indianoilpipelines.in என்ற […]

Categories

Tech |