மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் அமலாக்கம் மற்றும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள உதவி அமலாக்கத் துறை அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகம் : Directorate of Enforcement, Department of Revenue தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (SSC) பணி : உதவி அமலாக்கத்துறை அதிகாரி கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு : 30 வயதிற்கு உள் (அரசு […]
