இந்திய ரயில்வே துறையில் கீழ் இயங்கும் தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர்: SOUTH EAST CENTRAL RAILWAY பணி: Sports Quota கல்வித்தகுதி: 10th/12th/ITI/B.Sc Degree/Any Degree முடித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணபிக்கலாம். Typing Proficiency ஆனது ஆங்கிலத்திற்க்கு 30 W.P.M என்றவாரும் , இந்திக்கு 25 W.P.M என்றவாரும் இருக்க வேண்டும். வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதிர்க்கு உட்பட்டு இருக்கவேண்டும். […]
