தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் NWDA வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் NWDA மொத்த காலியிடங்கள் : 62 வேலை : Junior Engineer, Hindi Translator, Jr. Accounts Officer, Upper Division Clerk, Stenographer & Lower Division Clerk கல்வித் தகுதி: +2, டிப்ளமோ, டிகிரி வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயது வரை […]
