தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் NIMHANS வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Nursing Officer, Junior Scientific Officer, Computer Programmer, Senior Scientific Officer, Teacher, Speech Therapist, Senior Scientific Assistant ஆகிய பணிகளுக்கு மொத்தம 275 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 28.06.2021 தேதியாகும். கல்வித் தகுதி: 12th, Diploma, Ph.D, B.Sc Nursing வயது: 40 வயதிற்குள் சம்பளம்: மாதம் ரூ.35,400 – ரூ.2,08,700 தேர்வு […]
