தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம் :தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (TN Health Department) மொத்த காலிப்பணியிடங்கள் : 555 பணிகள் : மருந்து வழங்குபவர் சிகிச்சை உதவியாளர் (பெண்), சிகிச்சை உதவியாளர்(ஆண்), மருந்து வழங்குபவர் பணியிடம்: தமிழ்நாடு முழுவதும் வயது: 18 முதல் 57 வரை கல்வி தகுதி : வேலைக்கேற்ற கல்விதகுதி விண்ணப்பிக்கும் முறை […]
