DFCCIL நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள்: 1074. வயது: 18-30 விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.7.2021. சம்பளம்: ரூ.25,000 மேலும் இது குறித்த விவரங்களுக்கு www.dfcil.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
