பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் பணி: உதவியாளர், மேலாளர் மற்றும் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள்: 53 சம்பளம்: மாதம் ரூ.40,000 முதல் ரூ.2,60,000 வரை விண்ணப்பிக்க கடைசி தேதி 19.07.2021 கல்வித்தகுதி: 10th பாஸ் மற்றும் ITI இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விபரங்களையுத் தெளிவாக தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்கை அணுகவும். PDF Link & Apply Link : https://bdl-india.in/sites/default/fi…
